செவர்லே கார்கள் மீது ரூ.1.38 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு!

Written By:

புத்தாண்டு நெருங்கி வரும் இவ்வேளையில், ஆண்டு கடைசிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு தயாரிப்பு தேதி கொண்ட கார்களை அதிரடி சலுகைகளை வழங்கி, இருப்பை காலி செய்து வருகின்றன கார் நிறுவனங்கள்.

அந்த வகையில், செவர்லே கார்களுக்கும் அதிகபட்சமான சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு தற்போது இருக்கிறது. அதிகபட்சமாக ரூ.1.38 லட்சம் வரை மதிப்பிலான சேமிப்புச் சலுகைகள் செவர்லே கார்கள் மீது வழங்கப்படுகிறது. அத்துடன், பல பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

செவர்லே பீட், செவர்லே செயில் செடான், செவர்லே என்ஜாய் மற்றும் செவர்லே க்ரூஸ் கார்களுக்கு சிறப்பான சேமிப்பை பெறும் வாய்ப்பு தற்போது இருக்கிறது. வரும் 31ந் தேதி வரை மட்டுமே இந்த சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் அமலில் இருக்கும்.

இந்த ஆஃபர்கள் குறித்த முழுமையானத் தகவல்களையும், டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.

செவர்லே கார்கள் மீது அதிரடிச் சேமிப்புச் சலுகைகள் விபரம்

செவர்லே கார்களுக்கு சலுகைகள்
 
Story first published: Saturday, December 26, 2015, 10:30 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos