புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

By Saravana

அடுத்த வாரம் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு துவங்கியுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் க்ரெட்டா என்ற புதிய காம்பேக்ட் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

Hyundai Creta

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய எஸ்யூவிக்கு தற்போது முன்பதிவு நடந்து வருகிறது.

டஸ்ட்டருக்கு நிகரான வடிவமைப்பு மற்றும் இடவசதியுடன் வரும் இந்த புதிய ஹூண்டாய் எஸ்யூவி ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும். இதேபோன்று, உயர்வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்ஸ், சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்ஸ் கொண்டதாக வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 14, 2015, 9:25 [IST]
English summary
Korean automobile manufacturer Hyundai motors has christened its compact SUV as Creta. Hyundai dealerships have commenced booking of their new model across India and is expected to be their next best-seller.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+