ஹூண்டாய் க்ரெட்டா காரின் விலை உயர்வு - புதிய விலை விபரம்

By Ravichandran

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விலை ரூ.20,000 வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது பண்டிகை காலத்தில் ஹூண்டாய் க்ரெட்டா வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்த புதிய எஸ்யூவி மாடலுக்கு அதிக வரவேற்பு உள்ளது. தற்போதைய நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா தான் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் எஸ்.யூ.வி-யாக உள்ளது. இந்தநிலையில், அதன் விலை திடீரென ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா கார், அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே 10,000 கார்கள் புக்கிங் செய்யப்பட்டது. தற்போது வரை 40,000 கார்கள் புக்கிங் ஆகியுள்ளது.

மேலும், சமீபத்திய அறிவிப்புபடி, க்ரெட்டா கார் 6 மாத காத்திருப்பு காலத்துடன் வருகிறது. இந்த நிலையில், ஹூண்டாய் இந்தியா க்ரெட்டா காரின் விலையை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

  • பேஸ் வேரியண்ட் பழைய விலை ; ரூ 8,59,558
  • பேஸ் வேரியண்ட் புதிய விலை ; ரூ 8,69,461
  • உயர்த்தப்பட்ட விலை ; ரூ 9,903/-
  • பெட்ரோல் மாடல்

    பெட்ரோல் மாடல்

    • எஸ் வேரியண்ட் பழைய விலை ; ரூ 9,57,062
    • எஸ் வேரியண்ட் புதிய விலை ; ரூ 9,67,062
    • உயர்த்தப்பட்ட விலை ; ரூ 10,000/-
    • பெட்ரோல் மாடல்

      பெட்ரோல் மாடல்

      • எஸ்.எக்ஸ்+ வேரியண்ட் பழைய விலை ; ரூ 11,19,548
      • எஸ்.எக்ஸ்+ வேரியண்ட் புதிய விலை ; ரூ 11,29,548
      • உயர்த்தப்பட்ட விலை ; ரூ 10,000/-
      • டீசல் மாடல்கள்

        டீசல் மாடல்கள்

        • பேஸ் வேரியண்ட் பழைய விலை ; ரூ 9,46,939
        • பேஸ் வேரியண்ட் புதிய விலை ; ரூ 9,56,940
        • உயர்த்தப்பட்ட விலை ; ரூ 10,001/-
        • டீசல் மாடல்கள்

          டீசல் மாடல்கள்

          • எஸ் வேரியண்ட் பழைய விலை ; ரூ 10,42,225
          • எஸ் வேரியண்ட் புதிய விலை ; ரூ 10,52,226
          • உயர்த்தப்பட்ட விலை ; ரூ 10,001/-
          • டீசல் மாடல்கள்

            டீசல் மாடல்கள்

            • எஸ்+ வேரியண்ட் பழைய விலை ; ரூ 11,45,030
            • எஸ்+ வேரியண்ட் புதிய விலை ; ரூ 11,55,030
            • உயர்த்தப்பட்ட விலை ; ரூ 10,000/-
            • டீசல் மாடல்கள்

              டீசல் மாடல்கள்

              • எஸ்.எக்ஸ் வேரியண்ட் பழைய விலை ; ரூ 11,59,971
              • எஸ்.எக்ஸ் வேரியண்ட் புதிய விலை ; ரூ 11,79,971
              • உயர்த்தப்பட்ட விலை ; ரூ 20,000/-
              • டீசல் மாடல்கள்

                டீசல் மாடல்கள்

                எஸ்.எக்ஸ்+ வேரியண்ட் பழைய விலை ; ரூ 12,67,770

                எஸ்.எக்ஸ்+ வேரியண்ட் புதிய விலை ; ரூ 12,77,770

                உயர்த்தப்பட்ட விலை ; ரூ 10,000/-

                டீசல் மாடல்கள்

                டீசல் மாடல்கள்

                • எஸ்.எக்ஸ் வேரியண்ட் பழைய விலை ; ரூ 13,60,156
                • எஸ்.எக்ஸ் வேரியண்ட் புதிய விலை ; ரூ 13,80,156
                • உயர்த்தப்பட்ட விலை ; ரூ 20,000/-
                • டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்

                  டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்

                  எஸ்.எக்ஸ்+ வேரியண்ட் பழைய விலை ; ரூ 13,57,770

                  எஸ்.எக்ஸ்+ வேரியண்ட் புதிய விலை ; ரூ 13,77,771

                  உயர்த்தப்பட்ட விலை ; ரூ 20,001/-

More from DriveSpark

Article Published On: Tuesday, October 20, 2015, 11:51 [IST]
English summary
Hyundai Hikes The Price Of The Creta Car. This Compact SUV Cars prices are increased between Rs. 10,000 to Rs. 20,000 across different variants of Creta Car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+