ஜூலை 21ல் விற்பனைக்கு வருகிறது புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவி!

By Saravana

அடுத்த மாதம் 21ந் தேதி புதிய ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

பெட்ரோல், டீசல் எஞ்சின் மாடல்களில் வருவதுடன், சிறப்பான இடவசதியை அளிக்கும் அடக்கமான வடிவமைப்பு ரகத்தை சேர்ந்த எஸ்யூவி மாடலாக இருக்கும்.

Hyundai Creta

மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, இந்த செக்மென்ட்டில் முதல்முதலாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலாகவும் இது வருகிறது

மேலும், தரமான பாகங்கள் மற்றும் வசதிகளுடன் வரும் இந்த புதிய ஹூண்டாய் எஸ்யூவி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த மாதம் 20ந் தேதி வாக்கில் சென்னையிலுள்ள ஹூண்டாய் ஆலையில் இந்த எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.

ரூ.7.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் இந்த புதிய ஹூண்டாய் க்ரெட்டா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிசான் டெரானோ, ரெனோ டஸ்ட்டருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Article Published On: Saturday, June 6, 2015, 13:25 [IST]
English summary
Hyundai will be launching the vehicle on 21st of July and the start of production will happen within a fortnight, around 20th June, which is a good two months ahead of plan. The company has already realigned its production to make way for the new compact SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+