இந்தியாவில் களமிறங்க கியா மோட்டார்ஸ் திட்டம்!

By Saravana

இந்திய கார் மார்க்கெட்டின் வர்த்தக வனப்பை பார்த்து உலகின் பல முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து களமிறங்கி வருகின்றன. அந்த வரிசையில், தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனமும் தற்போது இந்திய மார்க்கெட் மீது கண் வைத்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கியா மோட்டார்ஸ், விரைவில் தனது கார்களை இந்தியாவில் களமிறக்குவது குறித்து தீவரி பரிசீலனை செய்து வருகிறது.

Kia SUV

இறக்குமதி செய்து விற்பனை செய்வதால், விலை அதிகமாகும் வாய்ப்பு இருப்பதும், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையின் உற்பத்திப் பிரிவுகள் முழு வீச்சில் செயல்பட்டு வருவதாலும், சொந்தமாகவே ஆலை அமைப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறது.

ஆனால், எப்போது வர்த்தகத்தை இந்தியாவில் கியா மோட்டார்ஸ் துவங்கும் என்பது குறித்த உறுதியானத் தகவல் இல்லை.

Most Read Articles
English summary
Now South Korean automobile giant KIA Motors is contemplating on setting up its facility in India. KIA is currently owned by Hyundai Motor Company of South Korea. 
Story first published: Saturday, January 24, 2015, 13:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X