ஃபோர்டு ஆஸ்பயர் கார் டெஸ்ட் டிரைவில் டீம் டிரைவ்ஸ்பார்க்!

By Saravana

இந்த ஆண்டின் மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்று ஃபோர்டு ஆஸ்பயர் காம்பேக்ட் செடான். விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய காரின் மீடியா டிரைவ் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நடந்து வருகிறது.

இந்த புதிய காரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக சிறப்பு அழைப்பின் பேரில் டிரைவ்ஸ்பார்க் தளமும் பங்கேற்றுள்ளது. இன்று எமது குழுவினர் உதய்பூர் சென்றடைந்துவிட்டனர். அங்கு சென்றவுடன் முதல் தரிசனம் தந்த ஃபோர்டு ஆஸ்பயர் காரின் படங்களை அனுப்பியுள்ளனர். அதனை வாசகர்களின் கண்களுக்கு விருந்தாக்குகிறோம்.

காம்பேக்ட் செடான்

காம்பேக்ட் செடான்

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட செடான் கார் மாடலாக வருகிறது ஃபோர்டு ஆஸ்பயர்.

எஞ்சின்

எஞ்சின்

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

நவீன தொழில்நுட்ப வசதிகள் நிரம்பிய காராக வருகிறது புதிய ஃபோர்டு ஆஸ்பயர்.

போட்டி

போட்டி

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸ்சென்ட், டாடா ஸெஸ்ட் போன்ற ஜாம்பவான்களுடன் மோத இருக்கிறது புதிய ஃபோர்டு ஆஸ்பயர்.

 டெஸ்ட் டிரைவ்

டெஸ்ட் டிரைவ்

நாளை புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரை டெஸ்ட் டிரைவ் செய்து முடிந்தவுடன், இந்த புதிய காரின் சாதக, பாதக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 14, 2015, 18:30 [IST]
English summary
Latest Driving Aspirations
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+