மஹிந்திரா கார்களுக்கு ரூ.1.75 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்

By Ravichandran

ரூ.1.75 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு-இறுதி ஆஃபர்களை தனது கார்களுக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது.

பண்டிகை கால கொண்டாட்டங்களை ஒட்டியும், ஆண்டு-இறுதி நேர கொண்டாட்டங்களுக்காகவும் ஏராளமான நிறுவனங்கள் பல்வேறு வகையிலான சலுகைகளை வழங்குகின்றன.

ஆஃபர்கள் கிடைக்கும் தேதி;

ஆஃபர்கள் கிடைக்கும் தேதி;

மஹிந்திரா நிறுவனம், ஏறக்குறைய தங்களின் அனைத்து மாடல்கள் மீது ஆண்டு-இறுதி நேர கொண்டாட்ட ஆஃபர்கள் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வழங்கபடும் இந்த சலுகைகள், டிசம்பர் 1 முதல் 28-ஆம் தேதி வரை வழங்கபடுகிறது.

ஆஃபர்கள் வழங்கபடுவதன் நோக்கம்;

ஆஃபர்கள் வழங்கபடுவதன் நோக்கம்;

மஹிந்திரா நிறுவனம், தங்களின் விற்ப்னைகளை கூட்ட விரும்பவதும், சலுகைகள் வழங்குவதற்கு முக்கிய நோக்கமாக கருதபடுகிறது.

டீலர்ஷிப்களும் தங்களிடம் உள்ள 2015 ஸ்டாக்களை கழிக்க நினைப்பது சகஜம். இப்படி செய்வதன் மூலம் தான், 2016-ஆம் ஆண்டில் வர உள்ள ஸ்டாக்-களையும் வரவழைக்க முடியும்.

ஆஃபர்கள் மற்றும் அவை கிடைக்கும் மாடல்கள் - 1;

ஆஃபர்கள் மற்றும் அவை கிடைக்கும் மாடல்கள் - 1;

(*) வெரிட்டோ மீது 50,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கிடைக்க உள்ளது

(*) புதிய எக்ஸ்யூவி மீது 60,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கிடைக்க உள்ளது

(*) புதிய ஸ்கார்பியோ மீது 80,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கிடைக்க உள்ளது

ஆஃபர்கள் மற்றும் அவை கிடைக்கும் மாடல்கள் - 2;

ஆஃபர்கள் மற்றும் அவை கிடைக்கும் மாடல்கள் - 2;

(*) மஹிந்திரா ஸைலோ மீது 83,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கிடைக்க உள்ளது

(*) மஹிந்திரா பொலேரோ மீது 83,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கிடைக்க உள்ளது

(*) மஹிந்திரா குவான்ட்டோ மீது 1,00,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கிடைக்க உள்ளது

(*) சாங்யாங் ரெக்ஸ்டன் மீது 1,75,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கிடைக்க உள்ளது

மஹிந்திரா டியூவி300 பற்றி...

மஹிந்திரா டியூவி300 பற்றி...

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா சமீபத்தில் தான் தங்களின் டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவியை இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்தனர்.

விற்பனை பொறுத்தவரை, இந்த மாடல் பிரபலமாகி கொண்டே வருகிறது.

மஹிந்திரா கேயூவி100 பற்றி...

மஹிந்திரா கேயூவி100 பற்றி...

மஹிந்திரா நிறுவனம், தங்களின் கேயூவி100 மாடலின் பெயரை சில தினங்களுக்கு முன்பு தான் வெளியிட்டது.

இந்த கேயூவி100 காம்பேக்ட் எஸ்யூவி புக்கிங்கள் துவங்கிவிட்டது. மஹிந்திரா கேயூவி100 காம்பேக்ட் எஸ்யூவி ஜனவரி 15, 2016-ஆம் தேதி அறிமுகம் செய்யபட உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

More from DriveSpark

Article Published On: Thursday, December 24, 2015, 12:08 [IST]
English summary
Mahindra gives bunches of year-end offers across the country. Year-End Offers Upto Rs. 1.75 Lakh are offered by Mahindra. Customers can avail these offers from December 1 to 28, 2015, at all authorised Mahindra dealerships across India. Almost all vehicle in Mahindra's portfolio are coming with offers excepting the newly launched models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+