பென்ட்லீ பென்டைகாவுக்கு போட்டியாக புதிய மெர்சிடிஸ்- மேபக் எஸ்யூவி!

By Saravana

பென்ட்லீ பென்டைகா, ரேஞ்ச்ரோவர் லாங் வீல் பேஸ் ஆடம்பர எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக உயர்வகை எஸ்யூவி மாடல் ஒன்று மெர்சிடிஸ் - மேபக் பிராண்டில் தயாராகிறது.

போர்ஷே கேயென் எஸ்யூவியின் டாப் மாடலுக்கு இணையான அம்சங்களை இந்த புதிய சொகுசு எஸ்யூவி கொண்டதாக வர இருப்பது அனைவரின் கவனத்தை திசை திருப்பியிருக்கிறது.

Mercedes Maybach SUV

சீனா மற்றும் வளைகுடா நாடுகளை முக்கிய வர்த்தக இலக்காக கொண்டு இந்த புதிய மாடலை மெர்சிடிஸ் -மேபக் பிராண்டு தயாரித்து வருகிறது.

மெர்சிடிஸ் -மேபக் 600 சொகுசு காரைத் தொடர்ந்து மெர்சிடிஸ் - மேபக் பிராண்டில் வெளியிடப்பட இருக்கும் இரண்டாவது மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, January 16, 2015, 11:41 [IST]
English summary
Mercedes-Benz has taken to the drawing board to design a new ultra-luxury SUV to take on the upcoming SUVs like Bentley Bentayga and the Range Rover long wheelbase version.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+