புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது!

By Saravana

ஐரோப்பிய மார்க்கெட்டிற்கான 2015 மாடல் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐரோப்பிய மார்க்கெட்டிற்கான புதிய ஹோண்டா சிஆர்வியின் முக்கிய அம்சம், 2.2 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வந்துள்ளது.

Honda CRV 2015

புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் 118 பிஎச்பி பவரை அளிக்கும் மாடல், 158 பிஎச்பி பவரை அளிக்கும் மாடல் என இரு விதமான டியூனிங்கில் கிடைக்கும். மேலும், புதிய டீசல் எஞ்சின் யூரோ- 6 மாசுக்கட்டுப்பாட்டு அம்சத்திற்கு ஒப்பானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் மாடல் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருவதுடன், லிட்டருக்கு 20.4 கிமீ மைலேஜ் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், சேட்டிலைட் நேவிகேஷன், ரியர் வியூ பார்க்கிங் கேமரா போன்ற வசதிகளும் இருக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டீசல் மாடலில் இந்த புதிய எஸ்யூவியை ஹோண்டா அறிமுகம் செய்ய இருப்பதால் ஹோண்டா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 24, 2015, 14:25 [IST]
English summary
Honda have already launched its CR-V in several markets. It has currently been a popular choice among several SUV buyers in United Kingdom. This vehicle is expected to witness a similar response in India as well.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+