புதிய ஹோண்டா ஜாஸ் காரின் 'மேஜிக் சீட்' பற்றி விளக்கும் படங்கள்!

அடுத்த மாதம் 8ந் தேதி புதிய ஹோண்டா ஜாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில், அந்த காரை பிரபலப்படுத்தும் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.

அந்த வகையில், பல்வகை பயன்பாடு கொண்ட புதிய ஹோண்டா ஜாஸ் காரின் இருக்கை அமைப்பை விளக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

பயன்பாடு

பயன்பாடு

காருக்குள் நீளமான பொருட்களையும் வைப்பதற்கு ஏதுவாக இருக்கை அமைப்பை மாற்றிக் கொள்ளலாம்.

ஓய்வு

ஓய்வு

ஓய்வு எடுக்க வசதியாக முன் இருக்கையை பின் இருக்கையுடன் இணைக்க முடியும்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

ஷாப்பிங் செல்லும்போதோ அல்லது இதர பொருட்களை எடுத்து வருவதற்கோ போதுமான உயரம் கொண்ட கேபின்.

வார இறுதி பயணம்

வார இறுதி பயணம்

வார இறுதி பயணம் மற்றும் சைக்கிள் போன்றவற்றை பின்புற இருக்கையை மடக்கிவிட்டு எடுத்துச் செல்லலாம்.

இணையதளம் திறப்பு

இணையதளம் திறப்பு

புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கு பிரத்யேக இணையதளபக்கம்திறக்கப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 24, 2015, 10:10 [IST]
English summary
Planning a road trip? Fixing a Cyclers Meet? Stepping out for plant shopping? We understand a car is needed for various purposes, which is exactly why, we devised 4 modes in the ‪#‎AllNewJazz‬ - Long, Tall, Utility and Refresh. These ensure ample space for the passengers as well as their luggage.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+