புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விலை விபரம் கசிந்தது... டஸ்ட்டர் ஹேப்பி அண்ணாச்சி!

By Saravana

வரும் 21ந் தேதி புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் விலை விபரங்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன.

ரெனோ டஸ்ட்டரைவிட சற்று கூடுதல் விலையில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு வருகிறது. எனவே, டஸ்ட்டர் ஹேப்பி அண்ணாச்சிதான். ஸ்லைடரில் மாடல்வாரியாக விலை விபரங்களை காணலாம்.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஒரு பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரு விதமான டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களில் வருகிறது. 1.6 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் ஆகிய எஞ்சின் ஆப்ஷன்களில் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் வருகிறது.

பெட்ரோல் மாடல் விலை விபரம்

பெட்ரோல் மாடல் விலை விபரம்

பேஸ் மாடல்: ரூ.9.13 லட்சம்

எஸ்எக்ஸ்: ரூ.10.09 லட்சம்

எஸ்எக்ஸ் ப்ளஸ்: ரூ.11.78 லட்சம்

குறிப்பு: மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வருகிறது.

 1.4 லிட்டர் டீசல் மாடல் விலை விபரம்

1.4 லிட்டர் டீசல் மாடல் விலை விபரம்

பேஸ் மாடல்: ரூ.9.97 லட்சம்

எஸ் வேரியண்ட்: ரூ.11.00 லட்சம்

எஸ் ப்ளஸ்: ரூ.12.99 லட்சம்

குறிப்பு: மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே இந்த 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் வருகிறது.

 1.6 லிட்டர் டீசல் [மேனுவல் கியர்பாக்ஸ்] விலை

1.6 லிட்டர் டீசல் [மேனுவல் கியர்பாக்ஸ்] விலை

பேஸ் மாடல்: ரூ.12.14 லட்சம்

எஸ்எக்ஸ் ப்ளஸ்: ரூ.13.28 லட்சம்

எஸ்எக்ஸ் ஆப்ஷனல்: ரூ.14.25 லட்சம்

 1.6 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விலை

1.6 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விலை

எஸ்எக்ஸ் ப்ளஸ்: ரூ.14.19 லட்சம்

அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலைகள்

Source: Zigwheels

More from DriveSpark

Article Published On: Saturday, July 18, 2015, 11:23 [IST]
English summary
New Hyundai Creta suv tentative prices have been leaked; expected to be priced marginally higher than the Renault Duster.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+