கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற புதிய ஸ்கோடா ஃபேபியா!

By Saravana

ஐரோப்பிய என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் புதிய ஸ்கோடா ஃபேபியா கார் 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்று அசத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் குறிப்பிட்ட ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில்,ஐரோப்பிய என்சிஏபி அமைப்பு புதிய ஸ்கோடா ஃபேபியாவின் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் விதமாக கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது.

New Skoda Fabia

விபத்தின்போது காரின் பயணிக்கும் பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், இங்கிலாந்தில் விற்பனை செய்யப்படும் மாடல் அதிகபட்சமாக 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறது.

கேபினும் சிறப்பான கட்டுமானம் மற்றும் பாதுகாப்பை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரகத்தை சேர்ந்த 14 கார்களில் அதிகபட்ச நட்சத்திர அந்தஸத்தை பெற்ற ஒரே மாடல் ஸ்கோடா ஃபேபியா என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 17, 2015, 11:25 [IST]
English summary

 The new Skoda Fabia, has been awarded 5 stars for safety by European New Car Assessment Program (NCAP).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+