டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு

By Saravana

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.

இந்தியா

hyundai december delight

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. டிசம்பர் டிலைட் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சிறப்பு சலுகை திட்டத்தின் விபரங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் 'டிசம்பர் டிலைட்' கொண்டாட்ட சலுகைகள்!

தமிழ்நாடு

cars affected in chennai floods to be serviced

சென்னை மழை வெள்ளத்தில் 12,00 கார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கார்களை சரிசெய்வதற்கு மாருதி, ஹூண்டாய் போன்றவை சிறப்புச் சலுகைகளை வழங்குவதாக தெரிவித்துள்ளன. கூடுதல் விபரங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

மழை வெள்ளத்தில் 12,000 கார்கள் பாதிப்பு!

சுவாரஸ்யங்கள்

india to sign deal with japan for bullet trains

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பான் கைப்பற்ற இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, நாளை மறுதினம் இந்தியா- ஜப்பான் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் ஜப்பானிலிருந்து வெளிவரும் நிக்கி இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

அப்பாடா... ஒருவழியாக இந்தியாவின் புல்லட் ரயில் கனவு நனவாகிறது!

டிரைவ்ஸ்பார்க் தளத்தின் அனைத்து செய்திகளையும் படிக்க ... க்ளிக் செய்க

More from DriveSpark

Article Published On: Wednesday, December 9, 2015, 20:03 [IST]
English summary
December 9th: Trending Automobile news in Tamil. News about Hyundai December offers, Cars affected in Chennai Floods, India-Japan plans to launch Bullet Trains and more.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X