பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை குறைப்பு!

By Saravana

சர்வதேச சந்தையின் நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

Petrol, Diesel Price

அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதன்டி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 64 பைசா உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேவேளை, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.35 குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 70 ரூபாய் 12 காசுகளாவும், டீசல் விலை லிட்டர் 54 ரூபாய் 29 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 16, 2015, 11:09 [IST]
English summary
Every fortnight petrol and diesel prices are aligned with international fuel prices. Now on 16th June, 2015 fuel prices were revised in India from midnight onwards.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+