ரெனோ கார் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு இசை அமைக்கும் ஏர்.ஆர்.ரஹ்மான்!

ரெனோ இந்தியா கார் நிறுவனத்தின் புதிய விளம்பரத்திற்கு இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

'Re Re Re Raftaar' என்ற பெயரிலான இந்த பாடலுக்கான இசைக் கோர்ப்பு பணிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட்டிருக்கிறார். அதுதொடர்பாக, திரைக்கு பின்னால் நடந்து வரும் பணிகள் குறித்த வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.

ரெனோ கார் நிறுவனத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றும் விதத்தில் இந்த பாடல் இருக்கும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து ரெனோ இந்தியா கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமித் ஷானி கூறுகையில்," இந்தியாவில் வெற்றிகரமான 4வது ஆண்டை தொடர்கிறோம்.

இவ்வேளையில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரும், இந்தியாவின் மிகச்சிறந்த இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானும் எங்களுடன் இணைந்திருப்பது பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Friday, August 14, 2015, 9:21 [IST]
English summary
Renault India India is developing a new brand image campaign, along with A.R. Rahman. Here is a video of behind the scenes from the audio composition process.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+