ரெனோ க்விட் காருக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு துவங்கியது!

By Saravana

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ரெனோ க்விட் காருக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு ரெனோ நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் நடக்கிறது.

ரூ.25,000 முன்பணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் ரெனோ க்விட் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரெனோ க்விட்

ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் எதிர்பார்க்கப்படும் இந்த கார் போட்டியாளர்களைவிட பல்வேறு விதத்திலும் சிறப்பாக இருக்கிறது.

புதிய 800சிசி பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. இந்த புதிய காருக்கு பல்வேறு கூடுதல் சிறப்பு ஆக்சஸெரீகளையும் ரெனோ கார் நிறுவனம் வழங்க இருக்கிறது.

இதன்மூலமாக, தேவைக்கும், வசதிக்கும் ஏற்ப கூடுதல் மெருகேற்றிக் கொள்ளலாம். எனவே, இந்த காருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து டெலிவிரி துவங்கும் என்று ரெனோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, September 19, 2015, 11:25 [IST]
English summary
French car maker Renault is going to launch its much-awaited hatchback Kwid in India this month, and the bookings have already started for it.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+