பென்ட்லீ எஸ்யூவிக்கு போட்டியாக வரும் ரோல்ஸ்ராய்ஸ் க்ராஸ்ஓவர் கார்!

By Saravana

புதிய க்ராஸ்ஓவர் கார் மாடலை தயாரித்து வருவதாக ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பென்ட்லீ நிறுவனம், புதிய பென்டைகா எஸ்யூவியை உருவாக்கி வரும் நிலையில், அதற்கு நேர் போட்டியாக ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனமும் புதிய க்ராஸ்ஓவர் ரக மாடலை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.

Rollsroyce Car

ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் எஸ்யூவி என்பதை கவனமாக தவிர்த்து, க்ராஸ்ஓவர் மாடலாக குறிப்பிட்டிருக்கிறது. இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் க்ராஸ்ஓவர் மாடல் புதிய அலுமினியம் கட்டமைப்பில் உருவாகிறது.

எந்தவொரு சாலை நிலையையும் எதிர்கொள்ளும் அம்சங்களை கொண்டிருப்பதோடு, மிக மிக சொகுசான வசதிகளையும், பயண அனுபவத்தையும் வழங்கும் மாடலாக இதனை ரோல்ஸ்ராய்ஸ் குறிப்பிடுகிறது.2017ம் ஆண்டு இந்த புதிய க்ராஸ்ஓவர் கார் மாடல் தயாரிப்புக்கு செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
A high-riding Rolls-Royce crossover vehicle with an all-new aluminium architecture is in development, the company today confirmed.
Story first published: Wednesday, February 18, 2015, 11:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X