மழை வெள்ளத்தில் ஓர் நிஜ ஹீரோ... இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு!
டிரைவ்ஸ்பார்க் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.
சென்னை வெள்ளப்பெருக்கில் வீடுகளில் சிக்கியிருப்போரை மீட்பதற்காக, 4 அடி அளவு தண்ணீரில் ஜீப்பில் சென்ற ஜீப் அலியின் சாகசப் பயணத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். எமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜீப் அலி செல்லும் சிலிர்க்க வைக்கும் வீடியோவை காணலாம்.
ஜீப் அலி சாகசப் பயணத்தின் செய்தி இணைப்பு
இந்தோனேஷியாவில் ஹோண்டாவின் 7 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த 7 சீட்டர் எஸ்யூவியின் இந்தோனேஷிய விலை, அதன் எஞ்சின் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்.
ஹோண்டா பிஆர்-வியின் செய்தி இணைப்பு
டிரைஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வால்வோ பஸ்சுக்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் டாடா மல்டி ஆக்ஸில் பஸ் பெங்களூரில் சோதனை செய்யப்பட்டபோது, அதனை எமது கேமராமேன் ராஜ்கமல் படம் பிடித்துள்ளார். அந்த பிரத்யேக படங்களை காண்பதற்கும், இந்த பஸ்சின் சிறப்பம்சங்களையும் இந்த செய்தி இணைப்பில் சென்று விரிவாக காணலாம்.
டாடா மல்டி ஆக்ஸில் பஸ் செய்தி இணைப்பு
சென்னையில் வெள்ள நீர் சூழ்ந்த சாலைகளை தெரிவிக்கும் லைவ் மேப் எனப்படும் நிகழ்நேர வரைபடம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இணைப்பில் சென்று சென்னையில் வெள்ளம் சூழ்ந்த சாலைகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சென்னை லைவ் மேப் செய்தி இணைப்பு


Click it and Unblock the Notifications








