டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.
சாலைகளில் சுற்றித் திரிந்த கழுதையை கைது செய்த அமெரிக்க போலீசார் என்ற செய்தி இன்று சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அதுகுறித்து கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று விரிவானத் தகவல்களை படிக்கலாம்.
கழுதையை கைது செய்த போலீசார்... இது அமெரிக்க கூத்து!!
முதல்முறையாக டாடா ஆஸ்பிரே மினி எஸ்யூவியின் படங்கள் வெளியாகியிருக்கின்றன. சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட அந்த ஸ்பை படங்கள் எமது தளத்தில் அதிகம் படிக்கப்படும் செய்தியாக இருக்கிறது. முழுமையான விபரங்கள், ஸ்பை படங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.
டாடா ஆஸ்பிரே எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!
மணிக்கு 340 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்ட ஓர் புதிய அல்ட்ரா ரக பைக் மாடலை தாய்லாந்து நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வி8 எஞ்சினுடன் மிரட்டும் இந்த பைக்கின் கூடுதல் தகவல்களையும், படங்களையும் கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.
மணிக்கு 340 கிமீ வேகம்... உலகின் அதிவேக அல்ட்ரா பைக் அறிமுகம்!
டிரைவ்ஸ்பார்க் தளத்தின் அனைத்து செய்திகளையும் படிக்க ... க்ளிக் செய்க


Click it and Unblock the Notifications