டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு

Written By:

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் எஞ்சின், வசதிகள், விலை விபரங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று காணலாம்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் விற்பனைக்கு வந்தது!

பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர் சூரிய மின்சக்தியில் இயங்கும் காரை வடிவமைத்துள்ளார். அத்துடன், பெங்களூரிலிருந்து டெல்லி வரை அந்த காரில் பயணித்து அசத்தியிருக்கிறார்.

சோலார் கார் தயாரித்த கோலார் நகரின் தங்கமகன்!!

டைட்டானிக் கப்பலும், அதனை வைத்து எடுக்கப்பட்ட டைட்டானிக் சினிமாவிற்கும் உள்ள சுவாரஸ்யத் தொடர்புகளை விவரிக்கும் இன்றைய சிறப்புச் செய்தித் தொகுப்பு வாசகர்களால் இன்று அதிகம் விரும்பி படிக்கப்பட்டு வருகிறது. கீழே உள்ள இணைப்பில் சென்று அந்த சுவாரஸ்யத் தொகுப்பை படிக்கலாம்.

டைட்டானிக் கப்பலுக்கும், டைட்டானிக் சினிமாவிற்கும் உள்ள அறிந்திராத தொடர்புகள்!!

English summary
Round Up of Today's Top Stories In Tamil Drivespark On 8th Dec 2015 is presented to you. Viewers can see this and follow these kinds of updates on a daily basis.
Story first published: Tuesday, December 8, 2015, 20:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark