ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடி கடன் திட்டம் மற்றும் சலுகைகள்!

By Saravana

புத்தாண்டை முன்னிட்டு ஸ்கோடா ரேபிட் காருக்கு சிறப்பு வட்டி விகிதி கடன் திட்டம் மற்றும் சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அவ்வப்போது சிறப்புச் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம்.

Skoda Rapid

இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு ரேபிட் காரை 7.99 சதவீத வட்டி விகிதம் கொண்ட கடன் திட்டத்தில் வாங்கும் வாய்ப்பை ஸ்கோடா ஆட்டோ வழங்குகிறது.

இதுதவிர, முதல் ஆண்டுக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் 2+2 ஆண்டுகளுக்கான வாரண்டியையும் வழங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலச் சலுகையாக இதனை வழங்குவதாகவும் ஸ்கோடா ஆட்டோ அறிவித்துள்ளது.

ஸ்கோடா ரேபிட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள ஸ்கோடா ஆட்டோவின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, January 23, 2015, 11:01 [IST]
English summary

 Skoda is offering attractive finance scheme for its Rapid sedan. Now customers can avail loan from Volkswagen Finance India Pvt Ltd at just 7.99 percent interest rate. Company is also offering 1st year free insurance and 2+2 years extended warranty. 
 Skoda Rapid special offer, car loan for skoda rapid, ஸ்கோடா ரேபிட், ஸ்கோடா ரேபிட் காருக்கு சிறப்பு சலுகை, ரேபிட் கார், ஸ்கோடா கார்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+