ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

கூடுதல் வசதிகளுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

வென்ட்டோ காரின் ஹைலைன் மற்றும் கம்ஃபோர்ட்லைன் வேரியண்ட்டுகளில் இந்த லிமிடேட் எடிசன் கார்களை பெட்ரோல் அல்லது டீசல் ஆகிய மாடல்களில் பெற்றுக் கொள்ள முடியும்.

கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 ஹைலைன் வேரியண்ட்

ஹைலைன் வேரியண்ட்

ஹைலைன் வென்ட்டோ காரின் லிமிடேட் எடிசன் மாடலில் 3ஜி இன்டர்நெட் தொடர்பு வசதியுடன் கூடிய பிளாபங்க்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 வசதிகள்

வசதிகள்

ஹைலைன் வேரியண்ட்டில் முன்புறம் திரையும், பின்புற பயணிகளுக்கு ஆன்ட்ராய்டு டேப்லெட் மூலம் பொழுது போக்கு வசதிகளை பெற முடியும். வீடியோ கேம், டிவி, சமூக வலைதள தொடர்பு மற்றும் வரைபடங்களை இந்த டேப்லெட்டுகள் மூலம் பின்புற இருக்கை பயணிகள் பெறலாம்.

கம்போர்ட்லைன்

கம்போர்ட்லைன்

கம்போர்ட்லைன் வேரியண்ட்டில் கார்மின் நேவிகேஷன் சிஸ்டம், புதிய அலாய் வீல்கள், ஸ்கஃப் பிளேட்டுகள் ஆகியவை நிரந்தர ஆக்சஸெரீகளாக இடம்பெற்றிருக்கின்றன.

டூயல் ஏர்பேக்ஸ்

டூயல் ஏர்பேக்ஸ்

லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்படும் இரு வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்ஸ் நிரந்தர பாதுகாப்பு வசதியாக அளிக்கப்படுகிறது.

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

வென்ட்டோ மேக்னிஃபிக் கம்போர்ட்லைன் பெட்ரோல் - ரூ. 8.57 லட்சம்

வென்ட்டோ மேக்னிஃபிக் ஹைலைன் பெட்ரோல் - ரூ. 9.26 லட்சம்

வென்டடோ மேக்னிஃபிக் கம்ஃபோர்ட்லைன் டீசல் - ரூ. 9.84 லட்சம்

வென்ட்டோ மேக்னிஃபிக் ஹைலைடன் டீசல் - ரூ. 10.42 லட்சம்

More from DriveSpark

Article Published On: Wednesday, March 11, 2015, 8:39 [IST]
English summary
German automobile giant, Volkswagen has introduced a limited edition Vento in India. This model is being called the Magnific Vento by the manufacturer. It will be offered in limited numbers and only in the Comfortline and Highline variants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+