2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

பொலிவு கூட்டப்பட்ட 2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

புதிய 2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி குறித்த் கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2017 செவர்லே ட்ரெயில்பிளேசர்...

2017 செவர்லே ட்ரெயில்பிளேசர்...

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் செவர்லே நிறுவனம், பொலிவு கூட்டிய 2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியை உருவாக்கி வருகிறது.

மிக அதிகமாக எதிர்பார்க்கப்படும் கார்களில் ஒன்றான 2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி, கடுமையான உருமறைப்புடன் சோதனைகள் மேற்கொள்ளும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

கடுமையான உருமறைப்புகளுக்கு மத்தியிலும், இந்த 2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் முக்கிய எக்ஸ்டீரியர் விவரங்கள் வெளிப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான 2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியில் உள்ள 2 பெரிய பாகங்களில் ஆன கிரில் மற்றும் ஹேட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் லேம்ப்களின் அமைப்பு, சர்வதேச சந்தைகளுக்கான செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியில் உள்ளது போன்றே அமைந்துள்ளது.

ரியர்;

ரியர்;

ரியர்;

உருமறைப்புகளுக்கு மத்தியில், இதன் பின் பகுதியில் ரியர் விண்டோ காணப்படுகிறது. இதன் பம்பர் மீது உள்ள ஒளியூட்டப்பட்ட எல்இடி லேம்ப்கள் மற்றும் டெயில் லேம்ப்களின் உருவம், சர்வதேச சந்தைகளுக்கான செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியில் உள்ளது போன்று அமைந்துள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

அவ்வளவாக தெளிவற்ற படத்திலும், புதிய 2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் உட்புற விவரங்கள் வெளிப்படுகிறது. ஸ்டீயரிங் வீலுக்கு பின்னாடி உள்ள இதன் டெக்கோமீட்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் காணப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய 2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி, 2.8 லிட்டர் டியூரமேக்ஸ் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கலாம். இந்த இஞ்ஜின், 197 பிஹெச்பியையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொடுள்ளது.

இந்த இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய 2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி, இந்திய வாகன சந்தைகளில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும்.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

செவர்லே நிறுவனம், அடுத்த 24 மாதங்களில் அடுத்தடுத்து 5 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் புதிய 2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியும், அறிமுகம் செய்யப்பட உள்ள மாடல்களில் ஒன்றாக் உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ட்ரெயில்பிளேசர் தொடர்புடைய செய்திகள்

செவர்லே தொடர்புடைய செய்திகள்

ஸ்பை படங்கள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pictures Credit ; www.indianhoods.com

English summary
America based Chevrolet is presenting New 2017 Chevrolet Trailblazer SUV. Spy Pics of Facelifted Trailblazer caught during Testing was released. New Trailblazer is expected to retain 2.8-litre Duramax diesel engine. It is expected to make its debut in India next year. 2017 Chevrolet Trailblazer SUV will be among the 5 Cars, which are to be launched in next 24 months. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark