2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

ஹூண்டாய் உருவாக்கும் 2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

2017 ஹூண்டாய் ஐ30 குறித்தும், இதன் ஸ்பை படங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2017 ஹூண்டாய் ஐ30...

2017 ஹூண்டாய் ஐ30...

2017 ஹூண்டாய் ஐ30, தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் ஹேட்ச்பேக் கார் ஆகும்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக்கானது, ஜெர்மனியில் உள்ள நர்பர்கரிங் ரேஸ் டிராக் அருகே, கடுமையான உருமறைப்புடன் ஒரு ட்ரெயிலர் இழுத்து செல்லும் போது, எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகியது.

இந்த நர்பர்கரிங் பகுதியில் தான், ஹூண்டாய் நிறுவனம், ஒரு பெர்ஃபார்மான்ஸ் மையம் கொண்டுள்ள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

சோதனை செய்யபட்ட 2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக்கின் படங்கள் மூலம் அதிகம் தெரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

இதன் கிரில் மட்டும் கொஞ்சம் காணப்பட்டது. இதன் கிரில், புதுமை கூட்டப்பட்ட ஐ40 செடானில் உள்ளது போன்றே உள்ளது.

முதல் கார்;

முதல் கார்;

2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் தான், ஹூண்டாய் நிறுவனம் மூலம் உருவாக்கபட்ட 'என்' பெர்ஃபார்மன்ஸ் டிவிஷன் மூலம் வழங்கப்படும் முதல் கார் ஆகும்.

மேலும், ஹூண்டாய் ஐ30என், சோதனை மேற்கொள்வதும் காணப்பட்டு வருகிறது.

போட்டி;

போட்டி;

2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக், ஃபோர்டு ஃபோகஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்;

அறிமுகம்;

2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2017 ஹூண்டாய் சான்ட்ரோ மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியது

ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

ஸ்பை படங்கள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்

2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்

2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்

2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்

2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்

2017 ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்

More from DriveSpark

Article Published On: Saturday, June 18, 2016, 11:13 [IST]
English summary
Upcoming 2017 Hyundai i30 hatchback was spotted testing under some heavy camouflage in Germany. Spy Pics of this 2017 Hyundai i30 captured during testing, towing a trailer near Nurburgring race track was released recently. 2017 Hyundai i30 is the first car, which is made by Hyundai's newly formed 'N' performance division. To know more about 2017 Hyundai i30, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+