பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. உலக அளவில் மிகவும் அதிக விலை கொண்ட கார் மாடல்களை தயாரித்து வழங்குவதில் பென்ட்லீ நிறுவனம், புகழ்பெற்ற நிறுவனம் ஆகும்.
இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ள பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி குறித்த கூடுதல் கூடுதல் தகவல்களை வரும் ஸலைட்ரில் தெரிந்து கொள்ளலாம்.

பென்ட்லீ பென்டைகா...
பென்ட்லீ நிறுவனம் சர்வதேச சந்தைகளுக்கு அறிமுகம் செய்த முதல் சொகுசு எஸ்யூவி கார் பென்டைகா எஸ்யூவி தான் என்பது குறிப்பிடதக்கது.
பிரட்டனை மையமாக கொண்டு இயங்கும் பென்ட்லீ நிறுவனம், இந்த பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியை 2015 ஃப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யதது.

டிசைன்;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஒட்டுமொத்த டிசைன் மொழி, பென்ட்லீ நிறுவனம் வழங்கும் பிற கார் ரேஞ்ச்சை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

3000 கார்கள்;
பென்ட்லீ நிறுவனம், பென்டைகா எஸ்யூவி மாடலில் இந்த ஆண்டிற்கு சுமார் 3,000 கார்களை மட்டுமே தயாரிக்க உள்ளனர். இந்த ஆண்டிற்கான அந்த 3,000 கார்களும் ஏற்கனவே புக்கிங் செய்யபட்டுள்ளது.
முதல் வருடம் தயாரிக்கபடும் அனைத்து 3,000 கார்களும் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டது என்பது குறிப்பிடதக்கது.

இந்தியாவிற்கான ஒதுக்கீடு;
இந்த 2016 ஆண்டில் தயாரிக்கபடும் மாடல்களில், 20 பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி கார்கள் தான் இந்திய வாகன சந்தைகளுக்கு ஒதுக்கபட்டுள்ளது.
ஆனால், இந்தியாவிற்கு ஒதுக்கபட்டுள்ள இந்த 20 எஸ்யூவி கார்கள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டது.

முதல் வாடிக்கையாளர்;
இங்கிலாந்தின் ராணி எலிசபெத் தான் பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் முதல் வாடிக்கையாளர் ஆவார்.

இஞ்ஜின்;
பென்ட்லீ பென்டைகா, 6.0 லிட்டர் அளவிலான, டபுள்யூ 12, பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த பென்டைகாவின் இஞ்ஜின் 600 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 900 என் எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் இஞ்ஜின், 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது. இது ஏடபுள்யூடி எனப்படும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது.

செயல்திறன்;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் உடையதாக உள்ளது.

உச்சபட்ச வேகம்;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, மணிக்கு 301 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எளிதாக எட்டிவிடும்.
பென்ட்லீ பென்டைகா, எஸ்யூவி வகையை சேர்ந்திருந்தாலும், இது அபாரமான திறன் கொண்டுள்ளதால், கொடுக்கும் காசுக்கு சரியான மதிப்பு கொண்டதாக இருக்கும்.

இருக்கை வசதி;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியில், உயர் தரத்திலான லெதர் சீட்கள், கையால் செய்யபட்ட மரகட்டை வேலைப்பாடுகள் மற்றும் மஸாஜ் வசதி கொண்ட 22-வகைகளில் அட்ஜஸ்ட் செய்யகூடிய சீட்கள் கொண்டுள்ளது.

பொழுதுபோக்கு;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, 60 ஜிபி மெமரி உடைய 8-இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. இந்த இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டத்தை 30 மொழிகளில் இயக்க முடியும்.
மேலும், பின் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு வை-ஃபை கனெக்டிவிட்டி வசதி கொண்ட 10.2 இஞ்ச் ஆண்ட்ராய்ட் டேப்லட் வழங்கபட்டுள்ளது.

டெலிவரி;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் டெலிவரி வெகு விரைவில் துவங்கும்.

விலை;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, இந்தியாவில் 3.85 கோடி ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள் - 1;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, ஏப்ரல் 22-ல் இந்தியாவில் அறிமுகம்
இங்கிலாந்து ராணிக்கு முதல் பென்ட்லீ பென்டைகா... மான் வேட்டைக்கு செல்ல பயன்படுத்துவார்!!
பென்ட்லீ தொடர்புடைய செய்திகள்

இதர தொடர்புடைய செய்திகள் - 2;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிக்கான கடிகாரத்தின் விலை 'ஜஸ்ட்' ரூ.1.50 கோடி...!!!
உலகின் அதிவேக எஸ்யூவி பென்ட்லீ பென்டைகா விபரங்கள், படங்கள் வெளியானது!
பென்ட்லீ பென்டைகா ஃபர்ஸ்ட் எடிஷன் கார் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி - கூடுதல் படங்கள்

Click it and Unblock the Notifications