பிஎம்டபுள்யூ 5 சிரீஸ் பெட்ரோல் வேரியன்ட், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

பிஎம்டபுள்யூ 5 சிரீஸ் சொகுசு காரின் பெட்ரோல் வேரியன்ட், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது.

பிஎம்டபுள்யூ 5 சிரீஸ் சொகுசு காரின் பெட்ரோல் வேரியன்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பிஎம்டபுள்யூ 5 சிரீஸ்...

பிஎம்டபுள்யூ 5 சிரீஸ்...

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் பிஎம்டபுள்யூ நிறுவனம், இந்தியாவில் தங்களின் 5 சிரீஸ் சொகுசு காரின் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து, பிஎம்டபுள்யூ 5 சிரீஸ் சொகுசு காரின் பெட்ரோல் வேரியன்ட் அறிமுகம் செய்யபட்டது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

பிஎம்டபுள்யூ 5 சிரீஸ் சொகுசு கார், பெட்ரோல் வேரியன்ட் மற்றும் டீசல் வேரியன்ட் ஆகிய இரண்டிலுமே விற்பனைக்கு கிடைக்கும்.

விற்கப்படும் விதம்;

விற்கப்படும் விதம்;

பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம் வழங்கும் 520ஐ மாடல், சிபியூ அல்லது கம்ப்லீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதும் கட்டிமுடிக்கப்பட்ட வடிவில் தான் வழங்கப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பிஎம்டபுள்யூ 520ஐ சொகுசு கார், 4 சிலிண்டர்கள் உடைய 2.0 லிட்டர், ட்வின்பவர் டர்போ பெட்ரோல் இஞ்சின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 184 பிஹெச்பியையும், 270 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பிஎம்டபுள்யூ 520ஐ சொகுசு காரின் இஞ்ஜின், 8-ஸ்பீட் ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மோட்;

மோட்;

பிஎம்டபுள்யூ நிறுவனம், இந்த 5 சிரீஸ் சொகுசு காரை ஈக்கோப்ரோ, கம்ஃபர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்களில் வழங்குகிறது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

பிஎம்டபுள்யூ 520ஐ சொகுசு கார், மொத்தம் 3 வண்ணங்களில் மட்டுமே வழங்கபடுகிறது.

பிஎம்டபுள்யூ 520ஐ சொகுசு கார், ஆல்பைன் வைட், பிளாக் சஃபையர் மற்றும் இம்பீரியல் புளூ பிரில்லியன்ட் எஃப்ஃபக்ட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

பிஎம்டபுள்யூ 520ஐ சொகுசு காரின் உட்பகுதியில், குரோம் பியர்ல் கிரே நிறத்தில் ஆன ஹைலைட் ட்ரிம் ஃபினிஷ் உடைய ஃபைன்-வுட் ட்ரிம் ஃபைன்லைன் ஆந்த்ராசைட் உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

பிஎம்டபுள்யூ 5 சிரீஸின் 520ஐ சொகுசு கார், இந்தியா முழுவதும் உள்ள பிஎம்டபுள்யூ ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

விலை;

விலை;

பிஎம்டபுள்யூ 5 சிரீஸின் 520ஐ சொகுசு கார், 54 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மேம்படுத்தபட்ட புதிய 2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் கார் அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபுள்யூ-வை விட அதிக கார்கள் விற்றது

பிஎம்டபுள்யூ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Saturday, June 4, 2016, 11:44 [IST]
English summary
BMW India decided to increase its range within 5 Series. Hence, launched BMW 5 Series Petrol Variant in India. BMW India is offering 520i model as Completely Built Unit (CBU). BMW is offering ECOPRO, Comfort, and Sport modes in new 5 Series. BMW 520i Luxury Line model is priced at Rs. 54 lakh ex-showroom (Delhi). To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+