2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் படங்கள் வெளியிடபட்டது - முழு தகவல்கள்

By Ravichandran

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் அலுவல் ரீதியான அறிமுகத்திற்கு முன்பு, இதன் படங்கள் வெளியிடபட்டது.

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

செவர்லே ட்ரெயில்பிளேசர்...

செவர்லே ட்ரெயில்பிளேசர்...

செவர்லே இந்தியா நிறுவனம், செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியை இந்தியாவில் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்தனர்.

சமீபத்தில், இதன் பொலிவுகூட்டபட்ட வடிவம், 2016 பேங்காக் மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தபட்டது. தற்போது, செவர்லே இந்தியா நிறுவனம், உற்பத்தி நிலை 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் படங்களை வெளியிட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

முதல் கட்டமாக, செவர்லே நிறுவனம், இந்த 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியை பிரேசில் ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

விலை;

விலை;

பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் அடிப்படை வேரியண்ட் 1,59,990 பிரேசில் ரியால் (இந்தியா மதிப்பில் 30.41 லட்சம் ரூபாய்) என்ற விலையில் வழங்கபட உள்ளது.

டீசல் இஞ்ஜின் கொண்ட 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் அடிப்படை வேரியண்ட் 1,89,990 பிரேசில் ரியால் (இந்தியா மதிப்பில் 36.2 லட்சம் ரூபாய்) என்ற விலையில் வழங்கபட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்தியாவிற்கான 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர் எஸ்யூவி, 2.8 லிட்டர் ட்யூராமேக்ஸ் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இது 197 பிஹெச்பியையும், 500 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளதாக இருக்கலாம்.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் இஞ்ஜின், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கபட்டிருக்கும்.

தோற்றம்;

தோற்றம்;

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் முன பக்கத்தில், முக்கியமான மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. இதற்கு எல்இடி டிஆர்எல்கள் உடைய மெல்லிய ஹெட்லைட்கள், அகன்ற கிரில், மறு வடிவமைக்கபட்ட ஃபாக் லேம்ப்கள், ஆக்கிரோஷமான பம்பர்கள் ஆகியவை வழங்கபட்டுள்ளது.

இதன் எஸ்யூவி தன்மைகள் மாறிவிடாத வகையில், செவர்லே டிசைனர்கள் இந்த 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியில் நவீன அம்சங்களை வழங்கியுள்ளனர்.

இண்டீரியர்;

இண்டீரியர்;

மேம்படுத்தபட்ட 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் இண்டீரியர் அம்சங்களில் பிரத்யேக கவனம் செலுத்தபட்டுள்ளது.

இதன் இண்டீரியரில் புதிய டேஷ்போர்ட் லேஅவுட், இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஹெச்பிஏசி சிஸ்டம் சுற்றி சில்வர் ஹைலைட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கபடுகிறது.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு;

மேம்படுத்தபட்ட 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியில், ஆப்பிள் கார் பிளே உடைய மைலிங்க் எண்டர்டெயின்மண்ட் சிஸ்டம் மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ ஆகியவை வழங்கபட உள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியில், ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

இதில், கொல்லிஷன் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் வார்னிங், ஃப்ரண்ட் பார்க்கிங் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங், கிராஸ்-டிராஃபிக் அலர்ட் மற்றும் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர், 2016 பேங்காக் இண்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் அறிமுகம்

ட்ரெயில்பிளேசர் தொடர்புடைய செய்திகள்

செவர்லே தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

More from DriveSpark

Article Published On: Tuesday, May 10, 2016, 7:07 [IST]
English summary
2016 Chevrolet Trailblazer SUV images were revealed ahead of its slated Launch. Face-lifted version was showcased at 2016 Bangkok Motor Show. Initially, Chevrolet introduces 2016 Trailblazer in Brazilian market. 2016 Chevrolet Trailblazer comes with host of safety features. Interior of 2016 Trailblazer has received special attention. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+