செவர்லே எசென்சியா மாடலின் உற்பத்தி நிலை படங்கள் வெளியாகியது
செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடானின் உற்பத்தி நிலை படங்கள் வெளியாகியுள்ளது.
செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான்;
செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான், சப்-4 மீட்டர் செடான் ஆகும்.
சப்-4 மீட்டர் செடான் செக்மன்ட் மிகவும் போட்டி நிறைந்த செக்மன்ட் ஆகும். சமீபத்திய போட்டியாளராக அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் செவர்லே நிறுவனம், இந்த செக்மன்ட்டில் செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் மூலம் தடம் பதித்துள்ளது.

அறிமுகம்;
செவர்லே எசென்சியா, முதன் முதலாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யபட்டது.
தற்போது, உற்பத்தி நிலை காரின் படங்கள் வெளியாகியுள்ளது.

இஞ்ஜின்;
செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான், 3-சிலிண்டர்கள் உடைய 1.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கும்.

கியர்பாக்ஸ்;
செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடானின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும்.
இதே போன்ற கியர்பாக்ஸ் அமைப்பு தான், இன்னும் அறிமுகம் செய்யப்பட உள்ள செவர்லே பீட் ஆக்டிவ் மாடலிலும் உள்ளது.

பாதுகாப்பு;
செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடானின் அடிப்படை மாடலில் கூட ஏர் பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் உயர்மட்ட வேரியண்ட்களில், மேலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்த்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருங்கால திட்டம்;
செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான், செவர்லே நிறுவனம் சார்பாக அடுத்த 24 மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள 5 மாடல்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
புதிய செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் கார் அறிமுகம்!
செவர்லே பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர் மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
செவர்லே தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் - கூடுதல் படங்கள்

Click it and Unblock the Notifications