செவர்லே இந்தியா வழங்கும் சலுகைகள், தள்ளுபடிகள் - முழு விவரம்

By Ravichandran

செவர்லே இந்தியா நிறுவனம், தங்களின் பல்வேறு தயாரிப்புகள் மீது ஏராளமான சலுகைகளையும், ஆதாயங்களையும் வழங்குகின்றனர்.

செவர்லே இந்தியா வழங்கும் சலுககைகள் மற்றும் ஆதாயங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் செவர்லே நிறுவனம், தாங்கள் இந்தியாவில் வழங்கும் கார்கள் மீது அதிகபட்சமாக 62,000 ரூபாய் வரை மதிப்பு கொண்ட சலுகைகள் மற்றும் ஆதாயங்கள் வழங்கி வருகின்றனர்.

செவர்லே நிறுவனம், இந்த ஜூலை மாதத்தின் போது, மொத்தம் 4 மாடல்கள் மீது இந்த சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

செவர்லே நிறுவனம், வழங்கும் இந்த அனைத்து சலுகைகள் மற்றும் ஆதாயங்கள், ஜூலை 31-ஆம் தேதி வரை மட்டுமே அல்லது / மற்றும் ஸ்டாக்குகள் உள்ளவரை மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

க்ரூஸ்;

க்ரூஸ்;

செவர்லே க்ரூஸ் செடான் மீது மொத்தமாக 30,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

என்ஜாய்;

என்ஜாய்;

செவர்லே என்ஜாய் எம்பிவி மீது, மொத்தம் 37,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகள், ஆதாயங்கள் வழங்கப்படுகிறது.

செயில்;

செயில்;

செவர்லே செயில் காம்பேக்ட் செடான் மீது, ஒட்டுமொத்தமாக 47,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள், சலுகைகள் வழங்கப்படுகிறது.

மேலும், 3-வருட பராமரிப்புக்கான ஆதாயங்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த சலுகைகள் மற்றும் ஆதாயங்கள் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்ட 2 வேரியன்ட்கள் மீதும் வழங்கப்படுகிறது.

பீட்;

பீட்;

செவர்லே பீட் ஹேட்ச்பேக் மீது அதிகப்படியாக 62,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகக் கிடைக்கிறது.

செவர்லே பீட் மீது நீட்டிக்கப்பட்ட வாரண்டி கிடைக்கிறது. இது வழக்கமான வாரண்டியை தாண்டி, கூடுதலாக 2 வருடங்களுக்கோ அல்லது 50,000 கிலோமீட்டர் வரை கிடைக்கும்.

மேலும், செவர்லே பீட் ஹேட்ச்பேக்கிற்கு, முதல் வருட இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

வருங்கால திட்டங்கள்;

வருங்கால திட்டங்கள்;

செவர்லே நிறுவனம் வருங்காலத்தில் ஏராளமான புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்திய வாகன சந்தைகளில், செவர்லே நிறுவனம் பீட் ஆக்டிவ் மற்றும் எசென்சியா உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

செவர்லே நிறுவனம், தங்களின் தயாரிப்புகள் மீது வழக்கும் இந்த சலுகைகள் மற்றும் ஆதாயங்ககளினால், இவரிகளின் கார்கள் விற்பனை அதிகரிக்கும் என இந்நிறுவனம் எதிர்ப்பார்க்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி ஆல்ட்டோ 800 மீது அதிரடி தள்ளுபடி வழங்கும் மாருதி நிறுவனம்

75% தள்ளுபடியில் மழைகாலத்திற்கு தேவையான கார் மற்றும் பைக் ஆக்சஸரீஸ்

ஹூண்டாய் வழக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் - முழு விவரம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Tuesday, July 12, 2016, 16:25 [IST]
English summary
Chevrolet India is offering several benefits and discounts during July 2016. Four models within Chevrolet India range are bundled with offers. Maximum benefit worth Rs. 62,000 can be availed on purchase of all-new Chevrolet vehicle. All these offers and benefits are applicable until July 31 and / or is available on limited stocks. To know more about Chevrolet's offers, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+