செவர்லே ஸ்பின் எம்பிவி சோதனை செய்யபட்ட போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியீடு

Written By:

செவர்லே ஸ்பின் எம்பிவி இந்திய சாலைகளில் சோதனை செய்யபட்ட போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியானது.

விரைவில், இந்தியாவில் வெளியாக உள்ள செவர்லே ஸ்பின் எம்பிவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

செவர்லே ஸ்பின் எம்பிவி...

செவர்லே ஸ்பின் எம்பிவி...

செவர்லே ஸ்பின் எம்பிவியின் இந்திய அறிமுகம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நிகழ்த்தபட்டது.

இது பல்வேறு ஈர்க்கும் வகையிலான அம்சங்களை கொண்டுள்ளது.

ஸ்பை படங்கள்...

ஸ்பை படங்கள்...

செவர்லே ஸ்பின் எம்பிவி பலத்த பெயிண்ட் வேலைப்பாடுகள் கொண்டு உருமறைப்பு (கேமோஃப்லாஜ்) செய்யபட்டு இந்திய சாலைகளில் சோதனை செய்யபட்டது.

அப்போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள், இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

ஃப்ரண்ட்;

ஃப்ரண்ட்;

செவர்லே ஸ்பின் எம்பிவியின் முன்பக்கதில் ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் உள்ளது. மேலும், செவர்லே தனித்துவம் மிக்க பெரிய கிரில் காரின் முன் பக்கத்தில் பொருத்தபட்டுள்ளது.

ஹெட்லேம்ப்களின் கீழே தான் வட்ட வடிவிலான ஃபாக் லேம்ப்களும் உள்ளது.

பக்கவாட்டு அமைப்பு;

பக்கவாட்டு அமைப்பு;

செவர்லே ஸ்பின் எம்பிவியின் பக்கவாட்டு டிசைன் சாதுவான முறையிலும், எம்பிவிகளுக்கே ஆன உரிய முறையில் உள்ளது.

ரியர்;

ரியர்;

செவர்லே ஸ்பின் எம்பிவியின் பின் பக்கத்து டிசைன் மிகவும் தட்டையாக உள்ளது.

இதன் பிளெயினான ஹெட்லேம்ப் தான், மிக முக்கியமான பேசக்கூடிய விஷயமாக உள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

செவர்லே ஸ்பின் எம்பிவி பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசன் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாகிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

செவர்லே ஸ்பின் எம்பிவி, 1.4 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டிருக்கும்.

இந்த பெட்ரோல் இஞ்ஜின் 103 பிஹெச்பியையும், 131 என் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

செவர்லே ஸ்பின் எம்பிவி, 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கும்.

இந்த டீசல் இஞ்ஜின் 76 பிஹெச்பியையும், 188 என் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

செவர்லே ஸ்பின் எம்பிவி, 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபடும்.

போட்டி;

போட்டி;

செவர்லே ஸ்பின் எம்பிவி அறிமுகம் செய்யபடும் போது, மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் நிஸான் எவாலியா ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

செவர்லே ஸ்பின் எம்பிவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

செவர்லே ஸ்பின் எம்பிவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?

ஸ்பின் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

செவர்லே ஸ்பின் எம்பிவி - கூடுதல் படங்கள்

Spy Pics Credit - auto.ndtv.com

English summary
Chevrolet's upcoming Spin MPV was spotted testing in India with help of some heavy duty camouflage paint. The Spy Pics of this Chevrolet Spin MPV was released recently. Spin will be launched in India in 2017. It would compete against Maruti Suzuki Ertiga and Nissan Evalia.To know more about these Spy Pics and Chevrolet Spin MPV, check here...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark