2016 டக்கார் ராலியின் ஸ்டெஜ் 13 நிறைவு - முக்கியத் தகவல்கள்!

By Ravichandran

டக்கார் ராலியின் ஸ்டெஜ் 13 இன்று நிறைவடைந்துள்ளது.

இன்று நிறைவடைந்துள்ள ஸ்டெஜ் 13 குறித்த விரிவான தகவல்களை, வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னிலை;

மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னிலை;

2016 டக்கார் ராலியின் ஸ்டெஜ் 13 முடிவடைந்துள்ளது. ஸ்டெஜ் 13-ன் மோட்டார்சைக்கிள் பிரிவில் பாப்லோ க்விண்டனில்லா முன்னிலை பெற்றார். ஆனால், ஒட்டு மொத்த புள்ளிகள் பட்டியலில், டோபி பிரைஸ் முதன்மையான இடத்தை பிடித்தார்.

இதன் மூலம், இந்த டக்கார் ராலியில் வெல்லும் முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையை டோபி பிரைஸ் பெற்றுள்ளார்.

கார் பிரிவில் முன்னிலை;

கார் பிரிவில் முன்னிலை;

டக்கார் ராலியில், ஸ்டெஜ் 13-ன் கார்கள் பிரிவில், செபாஸ்டியன் லோப் முதல் இடத்தை பிடித்தார்.

ஆனால், ஸ்டெஃபான் பீட்டர்ஹன்ஸெல் ஒட்டுமொத்த ராலியின் வெற்றியாளராக தேர்ந்து எடுக்கபட்டார். இது பீட்டர் வெல்லும் 12-வது டக்கார் ராலி பட்டம் என்பது குறிப்பிடதக்கது.

ஸ்டெஜ் 13-ல் கடந்த ஆண்டின் சேம்பியனான நாஸர் அல்-அட்டையாஹ் 3-வது இடத்தை பிடித்தார். இருப்பினும், ஒட்டு மொத்த புள்ளிகள் பட்டியலில், நாஸர் 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

குவாட் பிரிவில் முன்னிலை;

குவாட் பிரிவில் முன்னிலை;

ஸ்டெஜ் 13-ன், குவாட் பிரிவில் பிரையன் பாரக்நாத் வெற்றி பெற்றார்.

ஆனால், டக்கார் ராலியின் ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில், அர்ஜெண்டினாவை சேர்ந்த மார்கோஸ் பாட்ரோனெல்லி வெற்றியாளராக தேர்வு செய்யபட்டார். இவருக்கு அடுத்த இடத்தில், அவரது சகோதரர் அலஜாண்ட்ரோ பாட்ரோனெல்லி 2-வது இடத்தை பிடித்தார்.

டிரக் பிரிவில் முன்னிலை;

டிரக் பிரிவில் முன்னிலை;

ஸ்டெஜ் 13-ன், டிரக் பிரிவில் ஹான்ஸ் ஸ்டேஸி வெற்றி பெற்றார்.

2016 டக்கார் ராலி - ஸ்டெஜ் 13 முடிவுகள்;

2016 டக்கார் ராலி - ஸ்டெஜ் 13 முடிவுகள்;

மோட்டார்சைக்கிள் பிரிவு;

1) பாப்லோ க்விண்டனில்லா, (சிலி), ஹஸ்க்வர்னா

2) கெவின் பெனவிட்ஸ், (அர்ஜெண்டினா), ஹோண்டா

3) ஹெல்டெர் ரோட்ரிக்ஸ், (போர்சுகல்), யமஹா

2016 டக்கார் ராலி - ஸ்டெஜ் 13 முடிவுகள்;

2016 டக்கார் ராலி - ஸ்டெஜ் 13 முடிவுகள்;

கார்கள் பிரிவு;

1) செபாஸ்டியன் லோப், (ஃபிரான்ஸ்), பியூகாட்

2) மிக்கோ ஹிர்வோனென், (ஃபின்லாந்து), மினி

3) நாஸர் அல்-அட்டையாஹ், (கத்தார்), மினி

2016 டக்கார் ராலி - ஸ்டெஜ் 13 முடிவுகள்;

2016 டக்கார் ராலி - ஸ்டெஜ் 13 முடிவுகள்;

குவாட் பிரிவு;

1) பிரையன் பாரக்நாத், (தென் ஆஃப்ரிகா), யமஹா

2) கிலியானோ ஹோராசியோ ஜியார்டினா, (அர்ஜெண்டினா), யமஹா

3) செர்ஜிய் கர்யகின், (ரஷ்யா), யமஹா

2016 டக்கார் ராலி - ஸ்டெஜ் 13 முடிவுகள்;

2016 டக்கார் ராலி - ஸ்டெஜ் 13 முடிவுகள்;

டிரக் பிரிவு;

1) ஹான்ஸ் ஸ்டேசி, (நெதர்லாந்து), எம்ஏஎன்

2) பீட்டர் வெர்ஸ்லூயிஸ், (நெதர்லாந்து), எம்ஏஎன்

3) எடுவார்ட் நிகோலேவ், (ரஷ்யா), கமாஸ்

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டக்கார் ராலியின் ஸ்டெஜ் 10 நிறைவு : டோபி பிரைஸ், ஸ்டெஃபான் பீட்டர்ஹன்ஸல் முன்னிலை

டக்கார் ராலியின் ஸ்டேஜ் 9 நிறைவு - டோபி பிரைஸ் முன்னிலை

2016-ம் ஆண்டு டக்கார் ராலியிலிருந்து வெளியேறினார் சி.எஸ்.சந்தோஷ்: ரசிகர்கள் அதிர்ச்சி

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, January 18, 2016, 18:40 [IST]
English summary
Stage 13 of the 2016 Dakar Rally has come to an end. Pablo Quintanilla won the Stage 13 in the motorcycle category. But, the Australian rider Toby Price has achieved the overall win. As a result, he become the first Australian to win the Dakar Rally. In the car category, Stephane Peterhansel was crowned the overall winner.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+