டக்கார் ராலியின் ஸ்டெஜ் 8 நிறைவு பெற்றது - விரிவானத் தகவல்கள்

By Ravichandran

டக்கார் ராலியின் ஸ்டெஜ் 8, பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களுடன் இன்று நிறைவடைந்தது.

இன்று முடிவடைந்த ஸ்டேஜ் 8 குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

செபாஸ்டியன் லோப்-பின் சரிவு;

செபாஸ்டியன் லோப்-பின் சரிவு;

ஸ்டெஜ் 8-ல் ஏராளமான சுவாரஸ்யங்கள் நிறைந்த சம்பவங்கள் நிகழ்ந்தது. உதாரணமாக, டக்கார் ரேலியின் ஆரம்ப கட்டங்களில் முன்னிலை வகித்த 9 முறை டபுள்யூஆர்சி சேம்பியனான செபாஸ்டியன் லோப் விபத்தில் சிக்கினார்.

தனது பியூகாட் காருடன் சுழன்ற செபாஸ்டியன் லோப், ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் சரிவை சந்திக்க நேர்ந்தது.

விபத்தில் சிக்கி கடுமையான காயங்கள் எதிர்கொண்ட போது, சுதாரித்து கொண்ட செபாஸ்டியன் தனது பியூகாட் காரை சரி செய்து கொண்டு,ஸ்டேஜ் 8-ஐ முழுமையாக நிறைவு செய்தார்.

நாஸ்ஸர் அல்-அட்டையாஹ் முன்னிலை;

நாஸ்ஸர் அல்-அட்டையாஹ் முன்னிலை;

2015-ஆம் ஆண்டின் சேம்பியனான நாஸ்ஸர் அல்-அட்டையாஹ், ஸ்டெஜ் 8-ல் வெற்றி பெற்றார்.

இதனால், 2016 டக்கார ராலியின் புள்ளிகள் பட்டியலில் முன்னேறிய நாஸ்ஸர், ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னிலை;

மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னிலை;

2016 டக்கார் ராலியின் ஸ்டேஜ் 8-ல், மோட்டார்சைக்கிள் பிரிவில், ஆஸ்திரேலியாவின் கேடிஎம் ரைடர் டோபி பிரைஸ் முதல் இடத்தை பிடித்தார்.

ஹெச்ஆர்சி ரைடர் பாவ்லோ கொன்சால்வெஸ் 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஸ்டேஜ் 8-ல் பெற்ற வெற்றி மூலம், ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் முதன்மையான இடத்தில் உள்ளார்.

குவாட் பிரிவில் முன்னிலை;

குவாட் பிரிவில் முன்னிலை;

ஸ்டேஜ் 8-ன், குவாட் பிரிவில், அர்ஜெண்டினாவை சேர்ந்த ரைடர்கள் மற்றும் சகோதரர்களான மார்கோஸ் பாட்ரோனெல்லி மற்றும் அலெஜாண்ட்ரோ

பாட்ரோனெல்லி-யும் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்தனர். இவர்கள் யமஹா நிறுவனத்தின் குவாட் வாகனத்தை உபயோகித்தனர்.

டிரக் பிரிவில் முன்னிலை;

டிரக் பிரிவில் முன்னிலை;

ஸ்டேஜ் 8-ன், டிரக் பிரிவில், ஜெரார்ட் டீ ரூய் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலிலும் இவர் முதன்மையான இடத்தை பிடித்துள்ளார்.

2016 டக்கார் ஸ்டேஜ் 8-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டேஜ் 8-ன் முடிவுகள்;

மோட்டார்சைக்கிள்கள் பிரிவு;

1) டோபி பிரைஸ், (ஆஸ்திரேலியா), கேடிஎம்

2) பாவ்லோ கொன்சால்வெஸ், (போர்சுகல்), ஹோண்டா

3) பாப்லோ க்விண்டனில்லா, (சிலி), ஹஸ்க்வர்னா

2016 டக்கார் ஸ்டேஜ் 8-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டேஜ் 8-ன் முடிவுகள்;

கார்கள் பிரிவு;

1) நாஸ்ஸர் அல்-அட்டையாஹ், (கத்தார்), மினி

2) கார்லோஸ் சேன்ஸ், (ஸ்பெயின்), பியூகாட்

3) ஸ்டெஃபான் பீட்டர்ஹன்சல், (பிரான்ஸ்), பியூகாட்

2016 டக்கார் ஸ்டேஜ் 8-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டேஜ் 8-ன் முடிவுகள்;

குவாட் பிரிவு;

1) மார்கோஸ் பாட்ரோனெல்லி, (அர்ஜெண்ட்டினா), யமஹா,

2) அலெஜாண்ட்ரோ பாட்ரோனெல்லி, (அர்ஜெண்ட்டினா), யமஹா

3) அலெக்சிஸ் ஹெர்னாண்டெஸ், (பெரு), யமஹா

2016 டக்கார் ஸ்டேஜ் 8-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டேஜ் 8-ன் முடிவுகள்;

டிரக்குகள்;

1) ஜெரார்ட் டீ ரூய், ( நெதர்லாந்து), ஐவிகோ

2) எடுவார்ட் நிகோலேவ், (ரஷ்யா), கமாஸ்

3) ஆண்ட்ரே கார்கினோவ், (ரஷ்யா), கமாஸ்

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டக்கார் ராலியின், ஸ்டேஜ் 7 நிறைவடைந்துள்ளது... முக்கியத் தகவல்கள்

2016-ம் ஆண்டு டக்கார் ராலியிலிருந்து வெளியேறினார் சி.எஸ்.சந்தோஷ்: ரசிகர்கள் அதிர்ச்சி

டக்கார் ராலியின் ஸ்டேஜ் 3 - இந்தியாவின் சி.எஸ்.சந்தோஷ் 61-வது இடத்தில் நிறைவு செய்தார்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

More from DriveSpark

Article Published On: Tuesday, January 12, 2016, 17:34 [IST]
English summary
Stage 8 of the Dakar Rally 2016 has ended with lots of unique happenings. For example, nine time WRC Champion Sebastien Loeb, crashed with his Peugeot and got injured and dropped down in the overall ranking sheet. The 2015 Dakar winner, Nasser Al-Attiyah won stage 8 and has moved to third position in the overall rankings.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+