டக்கார் ராலியின் ஸ்டேஜ் 9 நிறைவு - டோபி பிரைஸ் முன்னிலை

By Ravichandran

இன்று நிறைவடைந்த டக்கார் ராலியின் ஸ்டேஜ் 9-ல், டோபி பிரைஸ் முன்னிலையில் உள்ளார்.

டக்கார் ராலியின் ஸ்டேஜ் 9 குறித்த முக்கிய தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டோபி பிரைஸ் முன்னிலை;

டோபி பிரைஸ் முன்னிலை;

டக்கார் ராலியின் ஸ்டெஜ் 9-ல், டோபி பிரைஸ் வெற்றி அடைந்துள்ளார். இதையடுத்து, அவர் ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் முதன்மையான இடத்தில் உள்ளார்.

2-வது மாரத்தான் ஸ்டெஜ்;

2-வது மாரத்தான் ஸ்டெஜ்;

டக்கார் ராலியின் ஸ்டெஜ் 9, 2-வது மாரத்தான் ஸ்டெஜ்-ன் முதல் பாதியாக விளங்குகிறது.

இதில் சப்போர்ட் குழுவினரிடம் இருந்து எந்த விதமான உதவிகளையும் பெற முடியாது என்பது குறிப்பிடதக்கது. ஆனால், சக அணியினர் ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்து கொள்ளலாம்.

சங்கடத்தில் தவித்த பாவ்லோ கொன்சால்வெஸ்;

சங்கடத்தில் தவித்த பாவ்லோ கொன்சால்வெஸ்;

ஹெச்ஆர்சி ரைடர் பாவ்லோ கொன்சால்வெஸ்-ஸுக்கு மாரத்தான் ஸ்டெஜ் மிகவும் சோதனை நிறைந்ததாக மாறிவிட்டது.

இந்த ஸ்டெஜ்-ன் போது, கொன்சால்வெஸ்-ஸின் ரேடியேட்டர் பஞ்சர் ஆகியது. கிடைத்த தகவல்களின் படி, ஒரு கிளை போர்சுகல் நாட்டை சேர்ந்த கொன்சால்வெஸ்-ஸின் மோட்டார்சைக்கிளில் குத்தி கொண்டது. இதனால், அவரது கூலண்ட் கசிய தொடங்கியது.

கொன்சால்வெஸ் சக அணி ரைடரிடம் இஞ்ஜினை மாற்றி கொண்டு, தனது ரேசிங்-கை துவங்கினார்.

நிறுத்தபட்ட ஸ்டெஜ் 9;

நிறுத்தபட்ட ஸ்டெஜ் 9;

கடுமையான வெயிலின் காரணமாக, ஸ்டெஜ் 9, சிபி 2 அல்லது செக் பாயிண்ட் 2 (Check Point (CP) 2) - ல் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

சில நேரங்களில், வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹெய்ட் என்ற அளவையும் தாண்டி சென்றது என்பது குறிப்பிடதக்கது.

கார் பிரிவில் முன்னிலை;

கார் பிரிவில் முன்னிலை;

ஸ்டெஜ் 9-ன் கார் பிரிவில், கார்லோஸ் செய்ன்ஸ் வெற்றியை பெற்றார். இவருக்கு அடுத்தபடியான இடத்தை எரிக் வான் லூன் அடைந்தார்.

ஸ்டெஜ் 9-ன் போது தனது காருடன் சேர்த்து விபத்துக்குள்ளானதில், டபுள்யூஆர்சி சேம்பியன் செபாஸ்டியன் லோப், ஸ்டெஜ் 9-ஐ 23-வது இடத்தில் நிறைவு செய்தார்.

குவாட் பிரிவில் முன்னிலை;

குவாட் பிரிவில் முன்னிலை;

ஸ்டெஜ் 9-ன் குவாட் பிரிவில், பாப்லோ கோபெட்டி வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த 2 இடங்களில் பேட்ரோனெல்லி சகோதரர்கள் பெற்றனர்.

இந்த குவாட் பிரிவின் முதல் 3 இடங்களையும், யமஹா நிறுவனமே கைபற்றியது.

டிரக் பிரிவில் முன்னிலை;

டிரக் பிரிவில் முன்னிலை;

ஸ்டெஜ் 9-ன் டிரக் பிரிவில், ஜெரார்ட் டீ ரூய் முதல் இடத்தையும், அடுத்த இடத்தை டான் வேன் கெனுக்டென் பெற்றார்.

2016 டக்கார் ஸ்டெஜ் 9-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டெஜ் 9-ன் முடிவுகள்;

மோட்டார்சைக்கிள்கள் பிரிவு;

1) டோபி பிரைஸ், (ஆஸ்திரேலியா), கேடிஎம்

2) ரிக்கி ப்ராபெக், (அமெரிக்கா), ஹோண்டா

3) ஆண்டோனியோ மியோ, (பிரான்ஸ்), கேடிஎம்

2016 டக்கார் ஸ்டெஜ் 9-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டெஜ் 9-ன் முடிவுகள்;

கார்கள் பிரிவு;

1) கார்லோஸ் சேன்ஸ், (ஸ்பெயின்), பியூகாட்

2) எரிக் வான் லூன், (நெதர்லாந்து), மினி

3) மிக்கோ ஹிர்வோனென், (பின்லாந்து), மினி

2016 டக்கார் ஸ்டெஜ் 9-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டெஜ் 9-ன் முடிவுகள்;

குவாட் பிரிவு;

1) பாப்லோ கோபெட்டி, (அர்ஜெண்ட்டினா), யமஹா,

2) அலெஜாண்ட்ரோ பாட்ரோனெல்லி, (அர்ஜெண்ட்டினா), யமஹா

3) மார்கோஸ் பாட்ரோனெல்லி, (அர்ஜெண்ட்டினா), யமஹா

2016 டக்கார் ஸ்டெஜ் 9-ன் முடிவுகள்;

2016 டக்கார் ஸ்டெஜ் 9-ன் முடிவுகள்;

டிரக் பிரிவு;

1) ஜெரார்ட் டீ ரூய், (நெதர்லாந்து), ஐவிகோ

2) டான் வேன் கெனுக்டென், (நெதர்லாந்து), ஐவிகோ

3) ஆண்ட்ரே கார்கினோவ், (ரஷ்யா), கமாஸ்

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டக்கார் ராலியின் ஸ்டெஜ் 8 நிறைவு பெற்றது - விரிவானத் தகவல்கள்

டக்கார் ராலியின், ஸ்டேஜ் 7 நிறைவடைந்துள்ளது... முக்கியத் தகவல்கள்

2016-ம் ஆண்டு டக்கார் ராலியிலிருந்து வெளியேறினார் சி.எஸ்.சந்தோஷ்: ரசிகர்கள் அதிர்ச்சி

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

More from DriveSpark

Article Published On: Wednesday, January 13, 2016, 18:41 [IST]
English summary
Stage 9 of the 2016 Dakar Rally has ended. Toby Price has won this stage and is leading the overall standings in the motorcycle category. Stage 9 of Dakar Rally is the first half of the second marathon stage. In this stage, no help shall be taken from the support team. If needed, teammates can help for each other.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+