டட்சன் கோ கிராஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

By Ravichandran

டட்சன் கோ கிராஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

டட்சன் கோ கிராஸ் அறிமுகம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டட்சன் கோ கிராஸ்...

டட்சன் கோ கிராஸ்...

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் நிஸான் நிறுவனத்திற்கு சொந்தமான டட்சன் நிறுவனம், இந்தியாவில் வழங்கபட்டு வரும் கார்களின் ஃபோர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் முனைப்புடன் உள்ளனர்.

இதற்காக, டட்சன் கோ கிராஸ் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்திய அறிமுகம்;

சமீபத்திய அறிமுகம்;

டட்சன் நிறுவனம், சமீபத்தில் தான் ரெடி கோ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தனர். இது நுழைவு நிலை ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் போட்டி போட்டு வருகிறது.

அடுத்த அறிமுகம்;

அடுத்த அறிமுகம்;

டட்சன் நிறுவனம், அடுத்ததாக டட்சன் கோ கிராஸ் மாடலை அறிமுகம் செய்ய உள்ளனர். இது, முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது.

டட்சன் கோ கிராஸ், இந்தியாவில் 2019-ல் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

மாறுபட்ட தகவல்கள்;

மாறுபட்ட தகவல்கள்;

வேறு சில தகவல்களின் அடிப்படையில், டட்சன் கோ கிராஸ், இந்தியாவில் 2017-லேயே அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், டட்சன் நிறுவனம், அனைத்து சூழ்நிலைகளையும் ஆராய்ந்து வருகிறது. எப்படியாகினும், எந்த தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களாக இல்லை.

அவசர அறிமுகத்திற்கான காரணம்;

அவசர அறிமுகத்திற்கான காரணம்;

டட்சன் கோ கிராஸ், இந்தியாவில் 2017-லேயே அறிமுகம் செய்யப்படுவதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளது.

டட்சன் கோ கிராஸ், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட போது, அமோக வரவேற்பு கிடைத்தது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டட்சன் கோ கிராஸ் மாடலுக்கு, நிஸான் டெர்ரானோ அல்லது ரெனோ டஸ்டர் மாடலின் இஞ்ஜின் ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

முரண்பட்ட தகவல்கள் வெளியாவதால், டட்சன் கோ கிராஸ், 2017 ஆல்லது 2019-ல் வெளியாகிறதா என்பதை போரௌத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெடி-கோ காருக்கு முன்பே டட்சன் கோக்ராஸ் எஸ்யூவி அறிமுகம்... பரபரப்பு தகவல்கள்!!

டட்சன் பிராண்டில் புதிய கிராஸ்ஓவர் மாடலை அறிமுகப்படுத்திய நிசான்!

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களை கவர்ந்த டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

டட்சன் கோ கிராஸ் - கூடுதல் தகவல்கள்

டட்சன் கோ கிராஸ் - கூடுதல் தகவல்கள்

டட்சன் கோ கிராஸ் - கூடுதல் தகவல்கள்

டட்சன் கோ கிராஸ் - கூடுதல் தகவல்கள்

டட்சன் கோ கிராஸ் - கூடுதல் தகவல்கள்

டட்சன் கோ கிராஸ் - கூடுதல் தகவல்கள்

More from DriveSpark

Article Published On: Saturday, June 11, 2016, 11:43 [IST]
English summary
Datsun GO-Cross is being made by Japan based Datsun. News are making rounds that, Datsun GO-Cross may be launched in India in 2019. Some other sources say, it may be launched in 2017 itself, because of huge response, Datsun got from customers during 2016 Delhi Auto Expo. Datsun GO-Cross may borrow Engine from Nissan Terrano or Renault Duster. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+