டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் உலகளாவிய அறிமுகம் டெல்லியில் நடைபெற்றது
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் காரின் உலகளாவிய அறிமுகம், இந்தியாவின் தலைநகர் டெல்லி நடைபெற்றது.
டட்சன் ரெடி-கோ குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டட்சன் ரெடி-கோ
இந்திய வாகன சந்தைகளில், மிதமான விலையில் விற்கபடும் கார்களில், டட்சன் ரெடி-கோ மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வரும் மாடல்களில் ஒன்றாக உள்ளது.
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் காரில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

இஞ்ஜின்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், 0.8 லிட்டர் சிசி (800 சிசி) அளவிலான இஞ்ஜின் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் காரின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.
இதன் மூலம் முன் சக்கரங்களுக்கு, பவர் மற்றும் டார்க் கடத்தபடுகிறது.

இலக்கு வாடிக்கையாளர்கள்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் காரின் இலக்கு வாடிக்கையாளர்கள் 25 முதல் 35 வயதிற்கு இடையில் உள்ளவர்களாக உள்ளனர்.
இந்த இலக்கு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இதன் டிசைன் அமைக்கபட்டுள்ளது.

ஸ்டைலிங்;
நுட்பமான சில மாற்றஙகள் செய்யபட்ட நிலையிலும், டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் ஸ்டைலிங் தொடர்ந்து தக்கவைத்து கொள்ளபட்டுள்ளது.
இதன் முன் பக்கத்தில் உள்ள ட்ரேபிஸாய்டல் டி-கட் கிரில்லின் பக்கவாட்டில் ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் உள்ளன. மேலும், இதன் பம்பரில் டேடைம் ரன்னிங் எல்இடிகள் ஒருங்கிணைக்கபட்டுள்ளது.

பக்கவாட்டு டிசைன்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் கான்செப்ட் காரின் பக்கவாட்டில் இருந்த ஆக்கிரோஷமான தன்மைமிக்க வரிகள் (அக்கிரஸ்ஸிவ் கேரக்டர் லைன்), தற்போது அறிமுகம் செய்யபட்ட மாடலிலும் தக்கவைத்து கொள்ளபட்டுள்ளது.

பின் பக்க டிசைன்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், பின் பக்கத்தில் உள்ள ஜன்னல் சற்று ஆங்குலார் தோற்றம் பெற்று, பின்பு மடங்கியது போன்ற டிசைன் கொண்டுள்ளது.
இது கர்வ்ட் டெயில் லேம்பில் நன்கு கவணிக்க முடிகிறது.

இண்டீரியர்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் உட்புற அமைப்பு, மிக நேர்த்தியான தோற்றம் கொண்டுள்ளது.

கன்சோல்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கில் செண்டர் கன்சோல், ஆங்குளார் தோற்றம் கொண்டுள்ளது. இதில் தான், ஏசி மற்றும் எண்டர்டெயின்மண்ட் சிஸ்டம்கள் உள்ளன.
இதன் கிளாஸ் வாகனங்களில், டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கில் தான் சிறந்த இண்டீரியர் இடவசதி உள்ளதாக டட்சன் நிறுவனம் தெரிவிக்கிறது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், 185 மில்லிமீட்டர் என்ற அளவிலான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.
இதனால், சரியில்லாத சாலைகளில் பயணிக்கும் போது கூட, உள்ளே அமர்ந்து செல்லும் பயணிகள் எந்த விதமான அதிர்வுகளையும் உணரும் வாய்ப்புகள் இருக்காது என அறிவிக்கபட்டுள்ளது.

இதர தயாரிப்புகள்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கை தவிர்த்து, கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ+ எம்பிவி ஆகிய வாகனங்களும் இந்தியாவில் விற்பனை செய்யபடுகிறது.
ரெடி-கோ ஹேட்ச்பேக், டட்சன் நிறுவனம் சார்பாக வழங்கபடும் 3-வது தயாரிப்பாக இருக்கும்.

புக்கிங்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் புக்கிங் வரும் மே மாதம், 1-ஆம் முதல் துவங்குகிறது.

டெலிவரி;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் டெலிவரி வரும் ஜூன் மாதம் முதல் துவங்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

போட்டி;
டட்சன் நிறுவனத்தின் ரெடி கோ, மாருதி சுஸுகி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான், டாடா நானோ மற்றும் ரெனோ க்விட் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;
ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் விலைகள் குறித்து, டட்சன் நிறுவனம் எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;
டட்சன் ரெடி கோ, ஏப்ரல் 14-ல் இந்தியாவில் அறிமுகம் - படம் வெளியிட்டு டீஸ் செய்யபட்டது
டட்சன் ரெடி கோ காம்பேக்ட் ஹேட்ச்பேக், இந்தியாவில் ஏப்ரலில் அறிமுகம்
விரைவில் வருகிறது டட்சன் ரெடிகோ பட்ஜெட் கார்... ரெனோ க்விட் சாம்ராஜ்யத்தை உடைக்குமா?

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்

Click it and Unblock the Notifications