டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளை இங்கே மிக எளிதாக படிக்கலாம்.
01. மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டரின் புதிய 125சிசி திறன் கொண்ட மாடல் இன்று வெளியிடப்பட்டது. இந்த ஸ்கூட்டரின் படங்கள் மற்றும் விபரங்களை கீழே உள்ள இணைப்பில் க்ளிக் செய்து படிக்கலாம்.
மஹிந்திரா கஸ்ட்டோ 125சிசி மாடல் வெளியீடு!
02. ஹோண்டா கார்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான, கூடுதல் விபரங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று படிக்கலாம்.
ஹோண்டா கார்களின் விலை உயர்வு
03. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் சொகுசு காரின் படங்கள், தகவல்கள் வெளியாகியுள்ளன. டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகமாக இருக்கும் இந்த புதிய கார் பற்றிய கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் படங்கள்
ஆட்டோமொபைல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.


Click it and Unblock the Notifications








