டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!

Written By:

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.

01. கடந்த ஆண்டு 15 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தி மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடித்திருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அதே உத்வேகத்துடன் இந்த ஆண்டின் முதல் மாடலாக GLE-450 AMG என்ற க்ராஸ்ஓவர் ரக காரை இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் பற்றிய விபரங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ450 ஏஎம்ஜி விற்பனைக்கு அறிமுகம்

02. ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி விரைவில் துவங்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

விரைவில் ரெனோ டஸ்ட்டர் உற்பத்தி துவங்குகிறது

03. கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் சாதனை புரிந்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

விற்பனையில் ஹோண்டா சிட்டி புதிய சாதனை

ஆட்டோமொபைல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

Story first published: Tuesday, January 12, 2016, 18:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark