டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!

Written By:

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளை இங்கே மிக எளிதாக படிக்கலாம்.

01. டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக, டீசல் வாகனங்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தநிலையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக கருதப்படும் எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில், மராட்டிய அரசு முழு வரி விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை கீழே இருக்கும் க்ளிக் செய்து காணலாம்.

மஹாராஷ்டிராவில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வரி விலக்கு

02. உலகின் மிகவும் சவாலான ராலி பந்தயமாக கருதப்படும் டக்கார் ராலியின் துவக்க நிலை போட்டி ரத்து செய்யப்பட்டது. அதற்கான காரணம் மற்றும் விபரங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

டக்கார் ராலியின் ஸ்டேஜ்-1 போட்டி ரத்து

03. ரெனோ க்விட் காருக்கு கிடைத்திருக்கும் இமாலய வரவேற்பால், மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனை தவிர்த்துக் கொள்வதற்காக ஆல்ட்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் மாடலை மாருதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதொடர்பான விரிவான தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

வருகிறது மாருதி ஆல்ட்டோ 800 ஃபேஸ்லிஃப்ட்!

இதுதவிர, இன்னும் பிற ஆட்டோமொபைல் செய்திகள், மோட்டார் உலகம் தொடர்பான சுவாரஸ்ய கட்டுரைகளை படிப்பதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

Story first published: Monday, January 4, 2016, 19:04 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark