டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!

Written By:

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளை இங்கே மிக எளிதாக படிக்கலாம்.

01. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய டாடா ஸீக்கா காரின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விரிவானத் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

புதிய டாடா ஸீக்கா காரின் அறிமுக தேதி அறிவிப்பு

02. பழைய ஃபியட் புன்ட்டோ கார் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது ஃபியட் ரசிகர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டியிருக்கிறது. கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

மீண்டும் வருகிறது பழைய ஃபியட் புன்ட்டோ!

03. நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், மூன்று புதிய பெர்ஃபார்மென்ஸ் ரக பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள் கீழே உள்ள செய்தி இணைப்பில் காத்திருக்கிறது.

3 புதிய பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளை களமிறக்கும் ஹீரோ!

தமிழில் ஆட்டோமொபைல் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark