டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்!
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளை இங்கே மிக எளிதாக படிக்கலாம்.
01. சென்னை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்த சொகுசு கார்கள் அடிமாட்டு விலைக்கு ஏலம் விடப்படுகிறது. இதுபற்றி கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.
சென்னையில், அடிமாட்டு விலைக்கு ஏலத்திற்கு வந்த சொகுசு கார்கள்!
02. டக்கார் ராலியில் இந்தியாவின் சி எஸ் சந்தோஷ் சிறப்பாக முன்னேறி வருகிறார். தற்போது மூன்றாவது சுற்று நிறைவடைந்த நிலையில், போட்டி நிலவரம் குறித்த தகவல்களை விரிவாக படிக்க கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.
டக்கார் ராலியின் ஸ்டேஜ் 3 முடிவுகள்
03. மஹிந்திரா நிறுவனத்தின் இம்பீரியோ பிக்கப் டிரக் இன்று விற்பனைக்கு வந்தது. இந்த புதிய பிக்கப் டிரக் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.
மஹிந்திரா இம்பீரியோ பிக்கப் டிரக் விற்பனைக்கு வந்தது.
வாகன துறை செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.


Click it and Unblock the Notifications








