ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் காரின் இந்திய அறிமுக தேதி வெளியாகியது

By Ravichandran

ஃபோர்டு இந்தியா நிறுவனம், தங்களின் ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் காரை, இந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளனர்.

ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஃபோர்டு மஸ்டாங்...

ஃபோர்டு மஸ்டாங்...

ஃபோர்டு மஸ்டாங் ஆனது, அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஃபோர்டு நிறுவனம் தயாரித்து வழங்கும் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார், 6-ஆம் தலைமுறை மாடல் ஆகும்.

விற்கப்படும் விதம்;

விற்கப்படும் விதம்;

ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார், இந்திய வாகன சந்தைகளில் சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதுமாக கட்டி முடிக்கபட்ட வடிவிலேயே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார், 5.0 லிட்டர், வி8 இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 435 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 524 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் காரின் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் இஞ்ஜின், 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தியாவிற்கான ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் காரில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்பட மாட்டாது.

செயல்திறன்;

செயல்திறன்;

ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கும் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார், உச்சபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார், அதிகபட்சமாக லிட்டருக்கு 7.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் உடையதாகும்.

ரைட் ஹேன்ட் டிரைவ்;

ரைட் ஹேன்ட் டிரைவ்;

அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு, இந்த ஃபோர்டு மஸ்டாங் காரை ரைட் ஹேன்ட் டிரைவ் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வந்தது.

இப்படி செய்ததன் மூலம், ஃபோர்டு நிறுவனம், இந்த ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் காரை கூடுதலாக பல்வேறு சந்தைகளில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

ஃபோர்டு நிறுவனம், இந்த ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் காரை முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியது.

புதிய ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார், உலக அளவில், 2014 டிசம்பரில் அறிமுகம் செய்தது.

இந்திய அறிமுகம்;

இந்திய அறிமுகம்;

ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார், இந்திய அளவில் ஜூலை மாதம் 13-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போது தான், ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார், இந்திய வாகன சந்தைகளில் முதன் முதலாக முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விலை;

விலை;

ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார், ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் இடையிலான விலையில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியாவில் அறிமுகமானது - முழு விபரம்

புனே, அராய் மையத்தில் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி கார்!

மஸ்டாங் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

ஃபோர்டு மஸ்டாங் - கூடுதல் படங்கள்

More from DriveSpark

Article Published On: Saturday, July 2, 2016, 17:59 [IST]
English summary
Ford India is set to launch their all-new Ford Mustang Sports Car in India, on July 13, 2016. This Ford Mustang will be imported to Indian shores as Completely Built Unit (CBU). This India bound Mustang is the sixth generation model. This is the first time that Ford Mustang is officially going on sale in Indian market. To know more about Ford Mustang Sports Car, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+