ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் இந்திய அறிமுகத்திற்கு முன்பாக டீஸர் வெளியீடு

Written By:

ஹோண்டா நிறுவனம், பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு முன்பாக டீஸ் செய்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் மேற்கொண்டுள்ள பிரச்சார நடவடிக்கை குறித்தும், ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

ஹோண்டா பிஆர்-வி...

ஹோண்டா பிஆர்-வி...

ஹோண்டா நிறுவனம், புதிய ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தனர்.

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், தங்களின் பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு முன்பான பிரச்சார நடவடிக்கைககளை துவக்கியுள்ளனர்.

டீசர் பிரச்சாரம்;

டீசர் பிரச்சாரம்;

ஹோண்டா நிறுவனம், பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி தொடர்பான இந்த டிஜிட்டல் டீசர் பிரச்சாரத்தை #WhereNextWithBRV என்ற ஹேஷ்டேக்கை கொண்டு செய்து வருகின்றனர்.

ஹோண்டாவின் வழங்ககும் அடுத்த தயாரிப்பை பிரபலபடுத்த பல்வேறு டிஜிட்டல் மீடியா ஃபிளாட்ஃபார்ம்கள் பயன்படுத்தபடுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தடங்களை உபயோகித்து இந்த பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இணையதளம்;

இணையதளம்;

பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகத்திற்கு முன்பாக, ஹோண்டா நிறுவனத்தின் அலுவல் ரீதியான இணையதளத்திலும், பிஆர்-வி எஸ்யூவிக்காக ஒரு மைக்ட்ரோசைட் (மைக்ரோ இணையதளம்) கூட உபயோகிக்கப்படும்.

பயணங்கள்;

பயணங்கள்;

பிரச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஹோண்டா நிறுவனம் இந்த பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியை பல்வேறு இடங்களுக்கு எடுத்து செல்லும்.

மேலும், பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி வாங்க ஆர்வம் கொண்ட வாடிக்கையாளர்களுடனான சந்திப்புகளும் சுமார் 20 நாட்களுக்கு நடைபெறும்.

இதோடு மட்டுமல்லாமல், ஹோண்டா பிஆர்-வி பல்வேறு சவால்கள் மிகுந்த நிலபரப்புகளுக்கு எடுத்து செல்லபட்டு, இதன் அசலான திறன்கள் காட்சிபடுத்தப்படும்.

டிசைன்;

டிசைன்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியில், தற்போது விற்பனையில் இருக்கும் மொபிலியோ எம்பிவி காரின் டிசைன் தாத்பரியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இதில் மொபிலியோ சாயல்களையும் காண முடிகிறது.

எஸ்யூவியின் அம்சங்கள்;

எஸ்யூவியின் அம்சங்கள்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவிக்கு, எஸ்யூவி கார்களுக்கே உரிய ஸ்கிட் பிளேட், பாடி கிளாடிங், ரூஃப் ரெயில் போன்ற போன்ற அம்சங்கள் வழங்கபட்டுள்ளது.

பிரிமியம் மாடல்;

பிரிமியம் மாடல்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவிக்கு க்ரோம் பூச்சு பாகங்கள் சற்று தூக்கலாகவே பயன்படுத்தப்பட்டு, இது பிரிமியம் மாடலாகவே முன்னிலைப்படுத்தபடுகிறது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளிலும் கிடைக்கும்.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில், 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பயன்படுத்தப்படலாம். இது 117 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில், 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் பயன்படுத்தப்படலாம். இது 98 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டதாக இருக்கலாம்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, தேர்வு முறையிலான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் வெளியாகிறது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியும், ஹோண்டா மொபிலியோவை போன்றே சிறப்பான மைலேஜ் தரும் டீசல் எஸ்யூவி மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இது இதற்கு கூடுதல் பலமாக அமைகிறது.

7-ஸீட்டர்;

7-ஸீட்டர்;

முன்னதாக, ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் 7 ஸீட்டர் மாடல், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இது காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் 7 சீட்டர் மாடலாக வருவதால், பிஆர்-வி மாடல் மீது அதிக அளவிலான எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி, 3 வரிசை இருக்கை அமைப்பு கொண்டுள்ளது. ஆகவே, பிஆர்வி எஸ்யூவி 7 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட மாடலாக விளங்குகிறது.

போட்டி;

போட்டி;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா டியூவி 300, மாருதி சுஸுகி விட்டாரா, புதிய எஸ்யூவி ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஹோண்டா பிஆர்வி 7 சீட்டர் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

ஹோண்டா பிஆர் வி எஸ்யூவியின் இந்திய வருகையை உறுதியானது!

ஹோண்டா கார்கள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

English summary
Honda Cars India Limited (HCIL) would be launching their Honda BR-V in India soon. Prior to that, they have released the Teaser of Honda BR-V compact SUV. It was showcased in 2016 Auto Expo in Delhi. Honda BR-V digital teaser campaign are carried out by using #WhereNextWithBRV. To know more about this campaign and Honda BR-V, check here...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark