ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, இந்தியாவில் மே 5-ல் அறிமுகம்?

By Ravichandran

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, இந்தியாவில் வரும் மே மாதம் 5-ஆம் தேதி அறிமுகம் செய்யபடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் வெளியாக உள்ள ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹோண்டா பிஆர்-வி...

ஹோண்டா பிஆர்-வி...

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, ஹோண்டா மொபிலியோவை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்ட மாடல் ஆகும்.

ஆனால், ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி சற்று உயர்ந்த தோற்றம் கொண்டுள்ளது. இந்த ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

7-ஸீட்டர்;

7-ஸீட்டர்;

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, 3 வரிசை இருக்கை அமைப்பு கொண்டுள்ளது. ஆகவே, பிஆர்வி எஸ்யூவியில் 7 பேர் சவுகரியமாக அமர்ந்து செல்லும் வசதி கொண்ட மாடலாக விளங்குகிறது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, 1 பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1 டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் பெட்ரோல் இஞ்ஜின், 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 117 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் டீசல் இஞ்ஜின், 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 98 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய இரண்டுமே 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

கூடுதலாக, இந்த மாடலுக்கு, ஹோண்டா நிறுவனம் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்கும் வாய்ப்புகளும் உள்ளது.

எஸ்யூவியின் அம்சங்கள்;

எஸ்யூவியின் அம்சங்கள்;

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவிக்கு, எஸ்யூவி கார்களுக்கே உரிய ஸ்கிட் பிளேட், பாடி கிளாடிங், ரூஃப் ரெயில் போன்ற போன்ற அம்சங்கள் வழங்கபட்டுள்ளது.

மேலும், ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவிக்கு புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெய்ல்லேம்ப்கள், அல்லாய் வீல்கள் ஆகிய அம்சங்களும் பொருத்தபட்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் உட்புற அமைப்பு, ஹோண்டா சிட்டி செடான் காரில் உள்ளது போன்றே உள்ளது.

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியில் மல்டி-ஃபங்க்‌ஷனல் ஸ்டியரிங் வீல் மற்றும் ஹெச்விஏசி கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் பொருத்தபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

ஹோண்டா பிஆர்-வி இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபடும் போது, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ரெனோ டஸ்ட்டர் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

அறிமுகம் செய்யபடும் போது, ஹோண்டா பிஆர்-வி, 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யபடலாம்.

சிறந்த கார்?

சிறந்த கார்?

இதன் செக்மண்ட்டில், ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி அதிக அளவில் விற்பனையாகும் காராக விளங்கும் என ஹோண்டார் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் இந்திய அறிமுகத்திற்கு முன்பாக டீஸர் வெளியீடு

புதிய ஹோண்டா பிஆர்வி 7 சீட்டர் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

ஹோண்டா பிஆர் வி எஸ்யூவியின் இந்திய வருகையை உறுதியானது!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, April 15, 2016, 12:46 [IST]
English summary
Honda BR-V SUV presented by Honda India is expected to be launched on 5th May. Honda BR-V SUV has 3 rows of Seats and this 7-Seater can seat about 7 passengers comfortably. It is based on Mobilio, but has more taller stance. Honda BR-V SUV might be priced around or less than 10 Lakhs Rupees. To know more about Honda BR-V, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+