Just In
- 23 min ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 32 min ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 1 hr ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 1 hr ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் ஆம்ஆத்மி மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
2018 ஹோண்டா சிஆர்-வி ஸ்பை படங்கள் வெளியாகியது
ஹோண்டா நிறுவனம் தயாரிக்கும் 2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது.
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி குறித்த கூடுதல் விவரங்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி
2018 ஹோண்டா சிஆர்-வி, ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம் தயாரித்து வரும் எஸ்யூவி ஆகும்.
இது பிரிமியம் எஸ்யூவியாக வடிவமைக்கப்பட்து வருகிறது.
ஸ்பை படங்கள்;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவியின் சோதனைகள், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மொஜாவே பாலைவனத்தில் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. பலத்த உருமறைப்பு செய்யப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால், அதிக அளவிலான தகவல்கள் தெரியாமல் உள்ளன.
இந்தியாவிலும் அறிமுகம்;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவியை, இந்தியாவிலும் அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அறிமுகம்;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி, இந்தியாவில் 2017 இறுதி அல்லது 2018 துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாற்றங்கள்;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவியில் பல்வேறு சிறிய சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி, பெரும்பாலான சந்தைகளுக்கு மேம்படுத்தப்பட்டு வழங்கப்படும்.
இஞ்ஜின்;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி, 1.8-லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டிருக்கும்.
மேலும், தேர்வு முறையிலான 1.6-லிட்டர் ஐ-டிடெக் டீசல் இஞ்ஜினுடனும் வெளியாகலாம்.
கியர்பாக்ஸ்;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவியின் 2 இஞ்ஜின்களும், தேர்வு முறையிலான 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுடனும் வெளியாகலாம்.
போட்டி;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி, ஹூண்டாய் சான்ட்டா பீ, டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி5OO ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.
விலை;
2018 ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி, சுமார் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதர தொடர்புடைய செய்திகள்;
ஹோண்டா தொடர்புடைய செய்திகள்
சிஆர்-வி தொடர்புடைய செய்திகள்
ஸ்பை படங்கள் தொடர்புடைய செய்திகள்
செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
ஹீரோ மேவ்ரிக் டெலிவரி பணிகள் தொடங்கிருச்சு... சந்தோஷமா வந்து வாங்கிட்டு போன வாடிக்கையாளர்கள்!! எவ்ளோ சந்தோஷம்!