ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம்

Written By:

ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் 20-ஆம் ஆண்டு விழா ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்ட்டுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

20-ஆம் ஆண்டு நிறைவு;

20-ஆம் ஆண்டு நிறைவு;

தென்கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டு, 20 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், பல்வேறு ஸ்பெஷல் எடிஷன் மாடலகளை அறிமுகம் செய்கிறது.

சமீபத்தில் தான், 20-ஆம் ஆண்டு விழா ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடல், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இரு வேரியண்ட்கள்;

இரு வேரியண்ட்கள்;

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் மாடல், பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் ஆகிய இரண்டிலுமே கிடைக்கும்.

ஸ்போர்ட்ஸ் ட்ரிம்;

ஸ்போர்ட்ஸ் ட்ரிம்;

பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் 20-ஆம் ஆண்டு விழா ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் மாடல், ஸ்போர்ட்ஸ் ட்ரிம் லெவலை அடிப்படையாக கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் மாடல், ப்யூர் வைட் நிறத்தில் மட்டுமே கிடைக்கும்.

சிறப்பு அடையாளச் சின்னம்;

சிறப்பு அடையாளச் சின்னம்;

20-ஆம் ஆண்டு விழா ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் மாடல் என குறிக்கும் வகையிலான சிறப்பு அடையாளச் சின்னம், இதன் ரியர் பகுதியில் பொருத்தபட்டுள்ளது.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு;

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் கேபினில், புதிய 6.2 இஞ்ச் டச்ஸ்கிரீன் எண்டர்டெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் அப்ஹோல்ஸ்ட்ரியில் புதிய மேம்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் இன்டீரியர், ரெட் மற்றும் பிளாக் நிறத்தில் மேம்படுத்தபட்டுள்ளது.

இதர மாற்றங்கள்;

இதர மாற்றங்கள்;

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் மாடலில், ஸ்டைலிஷான பாடி கிராஃபிக்ஸ் மற்றும் பிளாக்ட்-அவுட் பி-பில்லர் பொருத்தபட்டுள்ளது.

விலை;

விலை;

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விலை விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் பெட்ரோல் மாடல் - 5.69 லட்சம் ரூபாய்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் மாடல் - 6.60 லட்சம் ரூபாய்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் (மெட்டாலிக்) பெட்ரோல் மாடல் - 5.72 லட்சம் ரூபாய்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் (மெட்டாலிக்) டீசல் மாடல் - 6.64 லட்சம் ரூபாய்

குறிப்பு; அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியது

ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்பெஷல் எடிஷன் - கூடுதல் படங்கள்

English summary
Hyundai Motors India has launched their Hyundai Grand i10 20th Anniversary Special Edition model. The launch of this special edition vehicle marks Korean-based manufacturer's 20th anniversary in Indian market. Hyundai Grand i10 20th Anniversary Special Edition is available only in Pure White colour option. But, available in both petrol and diesel versions...To know more, check here...
Story first published: Thursday, May 26, 2016, 7:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark