2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட், பெய்ஜிங் மோட்டார் ஷோவில் அறிமுகம்
ஹூண்டாய் நிறுவனம் வழங்கும், அடுத்த தலைமுறை 2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட் சீனாவில் நடைபெறும் பெய்ஜிங் மோட்டார் ஷோ - ஆட்டோ சைனா (2016)-ல் அறிமுகம் செய்யபட்டது.
2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட்...
2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்-கில் நடைபெறும் பெய்ஜிங் மோட்டார் ஷோ - ஆட்டோ சைனா (2016)-ல் அறிமுகம் செய்யபட்டது.
இது மனதை கவரும் வகையிலான தோற்றம் கொண்டுள்ளது.

பெய்ஜிங் மோட்டார் ஷோ - ஆட்டோ சைனா (2016)...
பெய்ஜிங் மோட்டார் ஷோ - ஆட்டோ சைனா (2016), ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

டிசைன்;
2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட், தற்போதைய ஃப்ளூயிடிக் ஸ்கல்ப்சர் டிசைன் சித்தாந்தத்தை இந்த மாடலிலும் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
இது வயர் மெஷ் ஹெக்ஸாகனல் கிரில் மற்றும் நீட்டிக்கபட்ட ஹெட்லேம்ப்கள் உள்ளிட்ட பண்புகள் கொண்ட பாரம்பரிய ஸ்டைலிங் கொண்டுள்ளது.

தோற்றம்;
2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட் காரின் ஒட்டுமொத்த டிசைன், மெல்லியதாக உள்ளது.
இது தற்போதைய ஃப்ளூயிடிக் டிசைன் சித்தாந்தத்தை காட்டிலும் வேறுபட்டு உள்ளது.

மாற்றங்கள்;
2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட் காரில், நீட்டிக்கபட்ட புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், மறுவடிவமைக்கபட்ட பம்பர் மற்றும் ஸ்லைஷான புதிய அல்லாய் வீல்கள் ஆகியவற்றின் ரூபத்தில் மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்;
2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட் காரின் முக்கியமான சிறப்பம்சங்கள் பின் பகுதியில் உள்ளது.
2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட் காரின் ரியர் பகுதியின் சி-பிள்ளர் மற்றும் இதன் எல்இடி டெயில்லேம்களை சுற்றி போர்த்தியது போன்ற அமைப்பு வழங்கபட்டுள்ளது.
இதன் எல்இடி டெயில்லேம்ப்களில் செய்யபட்ட மாற்றம், எலைட் ஐ20 மாடலில் இருந்து ஏற்றுகொள்ளபட்டுள்ளது.

கான்செப்ட் மாடல்...
தற்போதைய நிலையில், பெய்ஜிங் மோட்டார் ஷோ - ஆட்டோ சைனா (2016)-ல் அறிமுகம் செய்யபட்ட 2017 ஹூண்டாய் வெர்னா, கான்செப்ட் நிலையில் மட்டும் தான் உள்ளது.
உற்பத்தி நிலைக்கு தயார் ஆக உள்ள மாடலில், சற்று மாற்றங்கள் செய்யபட்டிருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இஞ்ஜின், செயல்திறன்;
2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட் காரின் இஞ்ஜின் விவரகுறிப்புகள் மற்றும் செயல்திறன் குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

அறிமுகம்;
2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட், இந்தியாவில் 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
புதிய ஹூண்டாய் 4எஸ் ப்ளூயிடிக் வெர்னா கார் விற்பனைக்கு வந்தது -விபரம்
வெர்னா தொடர்புடைய செய்திகள்
ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட் - கூடுதல் படங்கள்

Click it and Unblock the Notifications