ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் 20-ஆம் ஆண்டு விழா ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

20-ஆம் ஆண்டு நிறைவு;

20-ஆம் ஆண்டு நிறைவு;

தென்கொரியா மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டு, 20 ஆண்டுகள் நிறைவு அடைகிறது.

இதனை கொண்டாடும் விதமாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், பல்வேறு ஸ்பெஷல் எடிஷன் மாடலகளை அறிமுகம் செய்கிறது.

குறிப்பிட்ட வேரியண்ட் மட்டும்;

குறிப்பிட்ட வேரியண்ட் மட்டும்;

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா வழங்கும் 20-ஆம் ஆண்டு விழா அவதார் பேட்ஜ் உடைய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன், எஸ் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

இரு வேரியண்ட்கள்;

இரு வேரியண்ட்கள்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் 20-ஆம் ஆண்டு விழா அவதார் பேட்ஜ், பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் ஆகிய இரண்டிலுமே கிடைக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின், இஞ்ஜினிலோ அல்லது வேறு எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் செய்யபடவில்லை.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடல், லிமிடெட் எடிஷன் மாடலாகவே தயாரிக்கபடுகிறது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலில், 2,400 என்ற குறைந்த அளவிலான கார்களே வழங்கப்பட உள்ளது.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் பல்வேறும் மேம்பாடுகள் செய்யபட உள்ளது.

ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜும் வழங்கபடுகிறது.

ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ்;

ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் பக்கவாட்டில் (சைட் ப்ரொஃபைல்) ஸ்பெஷல் எடிஷன் அவதார் என குறிக்கும் வகையிலான ஸ்பெஷல் டீகேல்கள் வழங்கபட்டுள்ளது.

இதன் பின் (ரியர்) பகுதியிலும் 20-ஆம் ஆண்டு விழா ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ் பொருத்தபட்டுள்ளது.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் வெளிப்புற பகுதியில், இதன் பம்பர் மற்றும் ஸ்பாய்ளருக்கு குரோம் பூச்சு வழங்கபட்டுள்ளது.

மேலும், ரிஃப்லெக்டர் உடைய பூட் லிட், இண்டெக்ரேட்டட் பிரேக் லைட் உடைய ரியர் ஸ்பாய்ளர் ஆகிய அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலில், டச் ஸ்கிரீன் வசதியுடைய ப்ளாபுன்க்ட் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

இந்த ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்கு, பிளாக் மற்றும் ரெட் வண்ண்ங்களில் ஆன புதிய ட்யூவல்-டோன் சீட் கவர்கள், ஃபேப்ரிக் மேட்கள், எல்இடி உடைய ஸ்கஃப் பிளேட்டுகள் பொருத்தபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

வண்ணங்கள்;

வண்ணங்கள்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடல், ரெட் டீகேல்கள் உடைய வைட் பெயிண்ட் ஸ்கீம் உடன் மட்டுமே கிடைக்க உள்ளது.

மேலும், இந்த லிமிடெட் எடிஷன் மாடல் கார்கள், 20-ஆம் ஆண்டு விழா அவதார் பேட்ஜ் கொண்டிருக்கும்.

விலைகள்;

விலைகள்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விலைகள் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

20-ஆம் ஆண்டு விழா அவதார் பேட்ஜ் உடைய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் - பெட்ரோல் வேரியண்ட் - 6.22 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

20-ஆம் ஆண்டு விழா அவதார் பேட்ஜ் உடைய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் - டீசல் வேரியண்ட் - 7.15 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியது

எக்ஸ்சென்ட் தொடர்புடைய செய்திகள்

ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Wednesday, May 18, 2016, 11:56 [IST]
English summary
Hyundai Motors India is celebrating 20 years in India. To celebrate this, South Korean-based manufacturer introduces several special edition models in Indian market. As part of this, Hyundai Xcent 20th Anniversary Special Edition is also launched in India. To know more about the Hyundai Xcent 20th Anniversary Special Edition compact sedan, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+