செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர், 2016 பேங்காக் இண்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் அறிமுகம்

By Ravichandran

இந்தியாவை மையம் கொண்டு வெளியாக உள்ள செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர் எஸ்யூவி, 2016 பேங்காக் இண்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்டது.

செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர்...

செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர்...

செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர் எஸ்யூவி, தாய்லாந்தில் 2016 பேங்காக் இண்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்டது.

மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் செய்யபட்டு இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, என்ன என்ன மாற்றங்கள் செய்யபடிருக்கும் என்பது குறித்த விவரங்கள் காட்சிபடுத்தபட்டது.

டிசைன்;

டிசைன்;

தற்போது அமெரிக்காவில் விற்பனையில் இருக்கும் செவர்லே கொலராடோ மாடலில் இருந்து, இந்த செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர் எஸ்யூவி காரின் முகம் முக்கிய மாற்றமாக ஏற்று கொள்ளபட்டுள்ளது.

முன்பக்க தோற்றம்;

முன்பக்க தோற்றம்;

முன்பக்க தோற்றம்;

செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர் எஸ்யூவி காரின் முன் பக்கத்தில் பெரிய கிரில் உள்ளது.

இதன் முன்பக்கத்தில், முன்பை காட்டிலும் தற்போது மெல்லியதாக காணப்படும் ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் உள்ளது. மேலும், இது ஒருங்கிணைக்கப்பட்ட

டேடைம் ரன்னிங் எல்இடிக்கள் உள்ளது.

முன்பக்கத்தில் உள்ள பம்பரும் மறுவடிவமைக்கபட்டுள்ளது. கூடுதலாக, வட்ட வடிவிலான ஃபாக் லேம்ப்கள் இதனுடன் எம்பெட் செய்யபட்டுள்ளது.

பின்பக்க தோற்றம்;

பின்பக்க தோற்றம்;

செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர் எஸ்யூவி காரின் முன் பக்கத்திற்கு, புதிய கிளஸ்டர் டிசைன் வழங்கபட்டுள்ளது.

வீல்கள்;

வீல்கள்;

செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர் எஸ்யூவி, 22 இஞ்ச் அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது.

உட்புற அமைப்பு;

உட்புற அமைப்பு;

செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர் எஸ்யூவி, புதிய டேஷ்போர்ட் டிசைன் கொண்டுள்ளது.

இதன் டேஷ்போர்ட்டின் மத்தியில், ஆப்பிள் கார்பிளே வசதி கொண்ட 8-இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர் எஸ்யூவி, 2.8 லிட்டர் ட்யூராமேக்ஸ் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 197 பிஹெச்பியையும், 500 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர் எஸ்யூவியின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

செவர்லே கார்வெட் ஸ்ட்ரிங்ரே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?

செவர்லே தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Thursday, March 24, 2016, 18:25 [IST]
English summary
Chevrolet has unveiled India Bound Chevrolet Trailblazer Premier SUV at the ongoing 2016 Bangkok International Motor Show, In Thailand. Trailblazer Premier showcases design changes that will be there when Trailblazer Premier is sold in India with its mid-life facelift. This new Trailblazer is expected to have 2.8-litre DuraMax diesel engine. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+