தமிழ்நாட்டில் ஜீப் ரெனிகேட் சோதனைகளின் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

ஜீப் ரெனிகேட் காம்பேக்ட் எஸ்யூவி, இந்தியாவில் தமிழ்நாட்டில் சோதனைகள் மேற்கொள்ளும் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகியது.

ஜீப் ரெனிகேட் காம்பேக்ட் எஸ்யூவி பற்றியும் அதன் ஸ்பை படங்கள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

ஜீப் ரெனிகேட் காம்பேக்ட்...

ஜீப் ரெனிகேட் காம்பேக்ட்...

காம்பேக்ட் எஸ்யூவி வகையை சேர்ந்த ஜீப் ரெனிகேட் மாடலின் சோதனைகள், தமிழ்நாட்டில் மேற்கொள்ளபட்டு வந்தது.

இதனுடன் ஸ்கோடா யெட்டி மாடலும், ஒன்றாக காணபட்டது. அப்போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

சோதனைகள் மேற்கொள்ளபட்ட ஜீப் ரெனிகேட் காம்பேக்ட் எஸ்யூவி, 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் இஞ்ஜின் கொண்டிருந்ததாக சந்தேகிக்கபடுகிறது.

பிற சந்தைகளில் விற்கபடும் 2.0 லிட்டர் வேரியண்ட்கள், 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொண்டுள்ளது.

சிறிய வாகனம்;

சிறிய வாகனம்;

ஃபியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (எஃப்சிஏ) குழுமம் தான் அமெரிக்காவின் ஜீப் கார் பிராண்டை நிர்வகித்து வருகிறது.

ஃபியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (எஃப்சிஏ) நிறுவனத்தின் துணை நிறுவனம், ஜீப் ரெனிகேட் மாடல், இந்திய வாகன சந்தைகளுக்கு மிகவும் சிறியதாக இருக்கும் என கருதுகிறது.

ஜீப் ரெனிகேட் மாடலில் வைத்து சோதிக்கபட்ட ஹார்ட்வேர் மற்றும் இஞ்ஜின், விரைவில் வெளியாக உள்ள ஜீப் சி-எஸ்யூவி மாடலில் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.

சி-எஸ்யூவி;

சி-எஸ்யூவி;

ஜீப் சி-எஸ்யூவி மாடல், ஜீப் ரெனிகேட் காம்பேக்ட் எஸ்யூவியோடு ஒப்பிடுகையில் பெரியதாக இருக்கும். இந்த 2 மாடல்களும், ஒரு பிளாட்ஃபார்மை பகிர்ந்து கொள்கிறது.

உற்பத்தி;

உற்பத்தி;

இந்த ஜீப் சி-எஸ்யூவி மாடல், பூனே அருகில் உள்ள ரஞ்ஜன்காவ்ன் என்ற இடத்தில் உள்ள ஃபியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (எஃப்சிஏ) குழுமத்தின் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யபட்டு, இங்கிருந்து பிற வாகன சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யபட உள்ளது.

இதன் உற்பத்தி, 2017 இறுதி அல்லது 2018 துவக்கத்தில் துவங்க உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

ஜீப் பிராண்ட், இந்த ஜீப் சி-எஸ்யூவி மாடலை, பிரேசில் மற்றும் இந்தியாவில் 2018-ல் அறிமுகம் செய்ய உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஜீப் ரெனிகேட் காம்பேக்ட் எஸ்யூவி, 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

ரூ.15 லட்சத்தில் புதிய ஜீப் பிராண்டு எஸ்யூவியை களமிறக்கும் ஃபியட்!!

ஜீப் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pic Source ; www.rushlane.com

More from DriveSpark

Article Published On: Thursday, May 12, 2016, 13:13 [IST]
English summary
The Jeep Renegade was spotted testing in Tamil Nadu and those Spy Pics were released. This vehicle was seen accompanied by Skoda Yeti. The Renegade spotted is suspected to have 2.0L Multijet diesel engine. The hardwares and Engines that were tested would be shared with upcoming Jeep C-SUV. To know about these Testing and Spy Pics, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+