மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

மஹிந்திரா நிறுவனம் வழங்கும் மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

மஹிந்திரா இ-வெரிட்டோ குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா இ-வெரிட்டோ...

மஹிந்திரா இ-வெரிட்டோ...

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தயாரித்து வழங்கும் மிக முக்கியமான எலக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், மஹிந்திரா நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்படும் 2-வது எலக்ட்ரிக் கார் ஆகும்.

மஹிந்திரா நிறுவனம், இந்திய வாகன சந்தைகளுக்கு என பல்வேறு எலக்ட்ரிக் வாகங்களை அறிமுகம் செய்யும் நோக்கில், அடிக்கடி டீஸ் செய்து வருகின்றனர்.

முன்னதாக, இந்த மஹிந்திரா இ-வெரிட்டோ, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிளும் காட்சிபடுத்தப்பட்டது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், டி2, டி4 மற்றும் டி6 என 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது.

இதில், டி2 என்பது அடிப்படை வேரியன்ட்டாகவும், டி4 என்பது நடுத்தர வேரியன்ட்டாகவும், டி6 என்பது டாப்-என்ட் வேரியன்ட்டாகவும் உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், மஹிந்திரா ரேவா மாடலில் காணப்படும் அதே இண்டக்ஷன் மோட்டார் கொண்டுள்ளது.

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், 72V, 3-ஸ்டேஜ், ஏசி இண்டக்ஷன், எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்கும்.

இதன் எலக்ட்ரிக் மோட்டார், 40 பிஹெச்பியையும், 91 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின் எலக்ட்ரிக் மோட்டார், 1-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், உச்சபட்சமாக மணிக்கு 86 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

ரேஞ்ச்;

ரேஞ்ச்;

இந்த மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானை ஒரு முறை முழு கொள்ளளவுக்கு சார்ஜ் செய்தால், 110 கிலோமீட்டர் வரை செல்லும் வகையிலான ரேஞ்ச் கொண்டுள்ளது.

சார்ஜிங்;

சார்ஜிங்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின் 3 வேரியன்ட் தேர்வுகளில், டாப்-என்ட் வேரியன்ட்டான டி6 மட்டுமே க்விக் (ஃபாஸ்ட்) சார்ஜிங் தேர்வுடன் கிடைக்கிறது.

இப்படியாக, க்விக் சார்ஜிங் வசதி கொண்ட டாப்-என்ட் வேரியன்ட்டான டி6 மாடலை சார்ஜ் செய்ய 1 மணி நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது.

டி2 மற்றும் டி4 வேரியன்ட்களை முழுமையாக சார்ஜ் செய்ய 8 மணி நேரம் ஆகும்.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், வழங்கபட்டு வரும் வெரிட்டோ செடானை போலவே காட்சி அளிக்கிறது.

இ-வெரிட்டோ பேட்ஜ் தவிர, குறிப்பிடக்கூடிய வகையில் எந்த விதமான பெரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை.

புதிய மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், அதன் இணை மாடலை ஒப்பிடுகையில், டெயில்பைப் மட்டுமே இழந்துள்ளது. மற்றப்படி, ஃபாஸில் ஃப்யூவல் மூலம் இயங்கும் மாடலில் வேறு பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான் குறைந்த சார்ஜ் நிலைக்கு சென்றுவிட்டால், வாடிக்கையாளர்கள் இந்த மாடலில் வழங்கபட்டுள்ள ரிவைவ் ஃபங்க்ஷன் (revive function) உபயோகித்து, கூடுதலாக 8 கிலோமீட்டர் செல்லும் வகையில் ரேஞ்ச் பெறலாம்.

இந்த நிலை அடிக்கடி நேராமல் இருக்க, இந்த மஹிந்திரா இ-வெரிட்டோ-வில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் (regenerative braking) எனப்படும் வசதி வழங்கபட்டுள்ளது.

ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் முறையில், ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்கள் பிரேக் போடும் போதும், மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின் பேட்டரி பேக் சார்ஜ் ஆகிறது.

செலவு;

செலவு;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான் மூலம் ஒரு கிலோமீட்டர் பயணிக்க 1.15 ரூபாய் தான் செலவு ஆகிறது என மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடானின் எலக்ட்ரிக் மோட்டாருடன் ஒத்திருக்கும் வகையில், இதன் எடை குறைக்கப்பட்டிருக்கும்.

இ-வெரிட்டோ எலக்ட்ரிக் வாகனமாக இருப்பதால், ஃபேம் எனப்படும் ஃபாஸ்டர் அடாப்டேஷன் அன்ட் மேனுஃபேக்சரிங் ஆஃப் வெஹிக்கிள்ஸ் (Faster Adoption & Manufacturing of Electric vehicles (FAME) Scheme) ஸ்கீம் மூலம் கிடைக்கும் ஆதாயம் கிடைக்கும்.

அறிமுகம்;

அறிமுகம்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், தற்போதைய நிலையில் டெல்லியில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது.

இது, விரைவில் மும்பை, பெங்களூரு, ஹைத்ராபாத், சென்னை, பூனே, ஜெய்ப்பூர், மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

விலை;

விலை;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், 9.50 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், ஜூன் 2-ல் அறிமுகம்

மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக் கார்: 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

வெரிட்டோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

மஹிந்திரா இ-வெரிட்டோ எலக்ட்ரிக் செடான் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Mahindra has launched their Mahindra e-Verito Electric Sedan in India. Mahindra e-Verito Electric Sedan is Mahindra's second electric vehicle launched in India. This Mahindra e-Verito is available in three variants D2, D4 and D6. Mahindra e Verito is powered by same induction motor found on Reva. To know more about Mahindra e-Verito Electric Sedan, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X